ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை!

முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை
நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும்,தகுதியுள்ள நபர்கள் கிடைக்காததாலும் ,காரணம் குறிப்பிடப்படாமல் with held என்றும் சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை.