ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

TN TET: தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

TN TET: தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அப்பொருள் சம்மந்தமாக அரசு துணைச்செயலர் ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.