புதன், 6 ஆகஸ்ட், 2014

TRB/ TET/ TNPSCதமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்

தமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்

தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய காலத்தை நிரல் செய்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இது காலப்பாதையில் தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாற்றை அறிய உதவும்.

  1. தமிழ் இலக்கண நூல்கள்
நூற்றாண்டுநூல்ஆசிரியர்
கிமு 5தொல்காப்பியம்தொல்காப்பியர்
6சங்கயாப்பு-
6அவிநயம்அவிநயனார்
6காக்கை-பாடினியம்காக்கை-பாடினியார்
6பல்காயம்பல்காயனார்
6மயேச்சுரம்மயேச்சுரர்
7இறையனார் களவியல்இறையனார்
7சிறுகாக்கை-பாடினியம்சிறுகாக்கை-பாடினியார்
7நற்றத்தம்நற்றத்தனார்
8பன்னிருபடலம்பன்னிருவர்
9இந்திரகாளியம்இந்திரகாளியர்
9புறப்பொருள் வெண்பா மாலைஐயனாரிதனார்
10தமிழ்நெறி விளக்கம்-
10யாப்பருங்கலம்அமிர்தசாகரர்
10யாப்பருங்கலக் காரிகைஅமிர்தசாகரர்
10அமுதசாகரம்அமுதசாகரர்
11வீரசோழியம்புத்தமித்திரனார்
12நேமிநாதம்குணவீர பண்டிதர்
12வெண்பாப் பாட்டியல்குணவீர பண்டிதர்
12தண்டியலங்காரம்தண்டியார்
12நம்பியகப்பொருள்நம்பி (நாற்கவிராச நம்பி)
13களவியல் காரிகை-
13நன்னூல்பவணந்தியார்
14நவனீதப் பாட்டியல்நவனீத நடனார்
14பன்னிரு பாட்டியல்பதினைவர்
16வரையறுத்த பாட்டியல்-
16சிதம்பரச் செய்யுட்கோவைகுமரகுருபரர்
16மாறன்-அலங்காரம்திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16மாறன் அகப்பொருள்திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16பாப்பாவினம்திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16சிதம்பரப் பாட்டியல்பரஞ்சோதியார்
17பிரயோக விவேகம்சுப்பிரமணிய தீட்சிதர்
17இலக்கணக் கொத்துசுவாமிநாத சேசிகர்
17தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
17இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்
19பிரபந்த தீபம்-
19பிரபந்தத் திரட்டு-
19பிரபந்த மரபியல்-
19குவலயானந்தம் 2அப்பைய தீட்சிதர்
19சுவாமிநாதம்சுவாமி கவிராயர்
19அறுவகை இலக்கணம்வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
19வண்ணத்தியல்புவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
19இரத்தினச் சுருக்கம்புகழேந்திப் புலவர்
19சந்திராலோகம்முத்துசாமி ஐயங்கார்
19முத்துவீரியம்முத்துவீரிய உபாத்தியாயர்
19பிரபந்த தீபிகைமுத்துவேங்கட சுப்பையர்
19குவலயானந்தம் 1வாதவூரார்
19உவமான சங்கிரகம்வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர்
20விருத்தப் பாவியல்வீரப்ப முதலியார்

ஆசிரியர் அகரவரிசை

தமிழ் இலக்கண நூல்கள் எழுதிய ஆசிரியர் பெயர்கள் இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டு அவ்வர்கள் எழுதிய நூல், காலம் ஆகியவற்றுடன் இங்குத் தரப்படுகின்றன.

  1. தமிழ் இலக்கண நூல்கள்
ஆசிரியர்இலக்கண நூல்காலம் - நூற்றாண்டு
-சங்கயாப்பு6
-தமிழ்நெறி விளக்கம்10
-களவியல் காரிகை13
-வரையறுத்த பாட்டியல்16
-பிரபந்த தீபம்19
-பிரபந்த மரபியல்19
-பிரபந்தத் திரட்டு19
அப்பைய தீட்சிதர்குவலயானந்தம் 219
அமிர்தசாகரர்யாப்பருங்கலம்10
அமிர்தசாகரர்யாப்பருங்கலக் காரிகை10
அமுதசாகரர்அமுதசாகரம்10
அவிநயனார்அவிநயம்6
இந்திரகாளியர்இந்திரகாளியம்9
இறையனார்இறையனார் களவியல்7
ஐயனாரிதனார்புறப்பொருள் வெண்பா மாலை9
காக்கை-பாடினியார்காக்கை-பாடினியம்6
குணவீர பண்டிதர்நேமிநாதம்12
குணவீர பண்டிதர்வெண்பாப் பாட்டியல்12
குமரகுருபரர்சிதம்பரச் செய்யுட்கோவை16
சிறுகாக்கை-பாடினியார்சிறுகாக்கை-பாடினியம்7
சுப்பிரமணிய தீட்சிதர்பிரயோக விவேகம்17
சுவாமி கவிராயர்சுவாமிநாதம்19
சுவாமிநாத சேசிகர்இலக்கணக் கொத்து17
தண்டபாணி சுவாமிகள்அறுவகை இலக்கணம்19
தண்டபாணி சுவாமிகள்வண்ணத்தியல்பு19
தண்டியார்தண்டியலங்காரம்12
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்மாறன்-அலங்காரம்16
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்மாறன்-அகப்பொருள்16
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்பாப்பாவினம்16
தொல்காப்பியர்தொல்காப்பியம்கிமு 5
நம்பி (நாற்கவிராச நம்பி)நம்பியகப்பொருள்12
நவனீத நடனார்நவனீதப் பாட்டியல்14
நற்றத்தனார்நற்றத்தம்7
பதினைவர்பன்னிரு பாட்டியல்14
பரஞ்சோதியார்சிதம்பரப் பாட்டியல்16
பல்காயனார்பல்காயம்6
பவணந்தியார்நன்னூல்13
பன்னிருவர்பன்னிருபடலம்8
புகழேந்திப் புலவர்இரத்தினச் சுருக்கம்19
புத்தமித்திரனார்வீரசோழியம்11
மயேச்சுரர்மயேச்சுரம்6
முத்துசாமி ஐயங்கார்சந்திராலோகம்19
முத்துவீரிய உபாத்தியாயர்முத்துவீரியம்19
முத்துவேங்கட சுப்பையர்பிரபந்த தீபிகை19
வாதவூரார்குவலயானந்தம் 119
வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர்உவமான சங்கிரகம்19
வீரப்ப முதலியார்விருத்தப் பாவியல்20
வீரமாமுனிவர்தொன்னூல் விளக்கம்17
வைத்தியநாத தேசிகர்இலக்கண விளக்கம்17