இந்தஉத்தரவைஎதிர்த்துதமிழகஅரசின்பள்ளிக்கல்வித்துறைமுதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பிசெயலர்ஆகியோர்மேல்முறையீடுமனுவைத்தாக்கல்செய்தனர்விதித்துவழக்கினை.தனிநீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள்எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது.
அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013 அன்று விசாரணைக்கு வந்தது.
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகிதங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்தார் .ஆனால் TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் அன்று ஆஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்குவிசாரணை28.11.2013 அன்றும் நடைபெறவில்லை.
எதிர் மனுதாரர்கள்அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 02.12.2013) அவ்வழக்கு நீதி அரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வந்தது. பிழையான வினாக்கள் குறித்து சில தகவல்களை வினவிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இன்று வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ளஅனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியிருந்த நிலையில் எவ்வித வாதமும் இடைபெறாமல் வழக்கு தள்ளிவக்கப்பட்டதால் முடிவு தெரிய அடுத்தவாரம் வரை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம்அறிந்திராதஒருபுதியகருத்துநம்முடையஅகத்தைநிலைகுலையச்செய்கிறது. நாம்அதுவரைஉருவாக்கிவைத்திருந்தசிந்தனைகள்சரிகின்றன. ஆகவே, அதுநமக்குஎரிச்சலூட்டுவதாகஇருக்கும். கோபம்கொள்ளச்செய்யும். நாம்நம்பிக்கொண்டிருப்பதில்ஆழமானஉறுதிநமக்கிருக்கும்என்றால், புதியசிந்தனைநமக்குக்கேலிக்குரியதாகவும்தோன்றும்.
மூன்றுநிலைகள்
நம்முடையஅறிதலின்மூன்றுபடிநிலைகளைபௌத்தஞானமரபுஅடையாளப்படுத்துகிறது. ஒருபுதியவிஷயத்தைமனம்எதிர்கொள்ளும்போதுநம்அகக்கட்டுமானமேஅதிர்ச்சிஅடைகிறது. அதை ‘அந்தக்கரணவிருத்தி’ என்கிறதுபௌத்தம். முதன்முதலில்கடலைப்பார்க்கும்குழந்தைதிகைத்துச்சொல்லிழந்துஅப்படியேவிழித்துப்பார்த்துஅமர்ந்திருப்பதுஅந்தக்கரணவிருத்திநிகழ்வதால்தான்.
அதன்பின்நாம்அந்தப்புதியஅனுபவத்தைநாம்ஏற்கெனவேஅறிந்துவைத்திருக்கும்அறிவின்ஒருபகுதியாகமாற்றிக்கொள்ளமுயல்கிறோம். ஏற்கெனவேநாம்அறிந்திருக்கும்அறிவெல்லாம்மொழியில்இருப்பதால்அந்தப்புதியஅனுபவத்தையும்மொழிக்குள்கொண்டுவருகிறோம். அந்தப்புதியஅறிதலுக்குஒருபெயரிடுகிறோம். குழந்தை ‘பெரீயதண்ணி’
என்றுசட்டெனக்கைநீட்டிக்கூவுகிறது. இதை ‘சப்தாகரணவிருத்தி’ என்கிறதுபௌத்தம்.