News update :முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன
11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள்அனைத்தும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டன எனுும் காரணத்தினால் நீதியரசர் நாகமுத்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
இன்று பட்டியலிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக