ஞாயிறு, 15 ஜூலை, 2012

வாசிப்போம்....நேசிப்போம்

         உலகபுத்தகதினத்தில்………..சுட்டிகளின் சுகமான  அனுபவம்
ஏப்ரல் 23….. உலகின் தலைசிறந்த நாடகமேதை, நாடக இலக்கியத்துக்கு உயிரூட்டம் அளித்த ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்……
   உலக இலக்கியவாதிகளான ‘டான் குயிக்சாட்’ நாவலைப் படைத்த செர்வாண்டைஸ், ஆங்கிலக்கவிஞர் வில்லியம்வோர்ட்ஸ்வொர்த், கவிஞர் ரூபர்ட் ப்ரூக்,  ராய்ஸ்டன் காம்ப்பெல்,திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே. இப்படி… படைப்புலகத்தோடு நெருங்கிய தொடர்புடையோர்களின் நினைவு நாளாகவும் விளங்கும் இந்நாளை உலகப்புத்தக நாளாகப் கடைப்பிடிப்பது என ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு [யுனெஸ்கோ] அறிவித்தது. 
     அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச்செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல்,  தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்தல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் அனைவருக்கும் வாசிக்கும் உரிமை அளிப்பதுடன் புத்தகங்கள் மூலம்உலகஉறவினை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன்  1996 ஏப்ரல் 23 முதல்  உலகப்புத்தகநாள் அனைத்து நாடுகளிலும்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது….

        குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து,பிரான்சு நாட்டு பதிப்பகங்கள்.சிறப்புக்கழிவு, பரிசுகள், பிரபல எழுத்தாளர்களின்    கையெழுத்துடன்   புத்தகவிநியோகம்   என்று     உலகப்புத்தகநாள் விமரிசையாகக் கடைப்பிடிக்கின்றன..அந்த வகையில் சுட்டிகளுடன் நாமும் 2012 ஏப்ரல் 23 ல் உலக புத்தக தினத்தை கொண்டாடினோம்…

 “ என்னைத்தேடி நீ வந்தால்… உன்னைத்தேடி உலகம் வரும்” என்ற வாசகத்துடன் சுட்டிகளை அன்போடு வரவேற்றது தருமபுரி மைய நூலகம்.. நூலகர் ராஜேந்திரன் சுட்டிகளை குழந்தைகள் நூலகப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்  சுட்டிகளுக்கு தக்கவாறு குட்டி அலமாரிகளில் அழகியவண்ணப் புத்தகங்கள்..அமர குட்டி நாற்காலிகள் படிப்புமேசை  என சுட்டிகளை கவரும்வகையில் அப்பகுதி அமைந்திருந்தது. மாவட்ட நூலக அலுவலர் விஜயலட்சுமி “இன்று என்ன நாள் தெரியுமா?” என சுட்டிகளைக் கேட்டவுடன் ‘உலக புத்தக நாள்’ என்றனர் அனைவரும் ஒரே குரலில்…  ”ஆமாம்…சுட்டிகளான நீங்கள் இந்த நாளில் இங்கு வந்ததற்கு ரொம்ப சந்தோஷம்.. நிறைய புத்தகங்களை இப்பொழுதிருந்தே படிக்கனும் கதைகள் அறிவியல் புதிர்கள் வரலாறு என பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான நூல்கள் உங்களுக்காக இங்கே காத்துகிட்டிருக்கு. இன்றைக்குமட்டுமல்ல.நேரம் கிடைக்கும்பொழுதெல்லம் இங்கே நீங்க வரவேண்டும்”                  என்றார்
  சுட்டிகள் அலமாரிகளை சுற்றிச்சுற்றி வந்து தங்களுக்கு பிடித்தமான படப்புத்தகங்கள் ,குட்டிக்கதைகள் தலைவர்களின் வரலாறு,அறிவியல் அற்புதங்கள் என புத்தகங்களை தேடி எடுத்து படிக்கத்தொடங்கினர்.. 3 மணி நேரத்திற்கும் மேலாக  வாசித்து மகிழ்ந்தனர்…பின்னர் நூலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு விசிட் அடித்தபின்   ‘வாசிப்போம்… உலகை நேசிப்போம்…’…என ஒரு புதிய அனுபவத்தை சுமந்தபடி  வீடு திரும்பினர்
 “ அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவும்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு ”--- சீனப் பழமொழி
 “நாம் புத்தகங்களை படிப்பது அறிவு பெறுவதற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமன்று… ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கயை புரிந்துகொள்ளவும் சரியாக வாழவும் கற்றுக்கொள்ளத்தான்…….. புத்தகங்களில் பலதரப்பட்ட மனிதர்களின் அனுபவங்களும் சிந்தனைகளும் அடங்கிய இருக்கின்றன அவற்றை படிக்கும்பொழுது மலைமீது ஏறிநின்று, இதுவரை பார்க்காத உலகக்காட்சிகளை காணும் உணர்வு பெறுகின்றோம்”------- ஜவஹர்லால் நேரு மகள் இந்திராவுக்கு எழுதியகடிதத்தில்


சி.தாமரை சுட்டி ஸ்டார் தருமபுரி

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

                                       உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

   கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானான ஐ.பி.எம் நிறுவனம் தனது 102 ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கும் வேளையில் அந் நிறுவனத்தின் தயாரிப்பான செக்யுயா(Sequoia)எனும் சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் எனும் பெருமையை தட்டிச் சென்றுள்ளது.இதுவரை ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனத்தின் K computer என்ற  சூப்பர் கம்ப்யூட்டர்தான்  உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று கூறப்பட்டிருந்தது. அதனைவிட செக்யுயா 1.55   மடங்கு வேகமாகக்கணக்கிடும் திறன் உடையதாக உள்ளது. ஒரு வினாடியில் 16 quadrillion கணக்கீட்டினை  செய்து முடிக்கும் திறன்படைத்தது .அதன் வேகத்தை வேறுவிதத்தில் சொல்லனும்னா, செக்யுயா ஒரு மணிநேரத்தில் செய்து முடிக்கும் கணக்கீட்டினை உலகில் வாழும் 6.7 பில்லியன் மக்கள் அனைவரும் கால்குலேட்டர் துணையுடன் செய்ய 320 நாட்கள் தேவப்படும்னா பாருங்களேன்..

 

 

 

 
சி.தாமரை,
சீனியர் ஸ்டார் தருமபுரி

மைக்ரோசப்டின் சர்பேஸ் டேப்லட்

   
சர்பேஸ்....  டேப்லட்...







 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய டேப்லட்   சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்பேஸ் என்ற பெயர்கொண்ட அந்த டேப்லட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்தில் இயங்கும்வகையில் தயரிக்கப்பட்டுள்ளதால் பெர்ஸனல் கம்ப்யுட்டர் போலவே அதனை பயன்படுத்தமுடியும்.லேப்டாப்புக்குரிய பல அம்சங்களுடன் வந்துள்ள டேப்லட் என்பதால் அறிமுகத்தின்போதெ பலரையும் கவர்ந்துள்ளது. 676 கிரம் எடை,9.3 மி.மீ திக்னஸ்ஸுடன் கீபோர்ட் கம் ஸ்டாண்டாக செயல்படும் கவர் என பல புதிய அம்சங்களுடன் வந்துள்ள சர்பேஸ் தற்போது மார்க்கட்டிலுள்ள பல டேப்லட்டுக்களுக்கு இது பெருத்த சவாலாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.




TNTET2012 PAPER 2 ANSWER KEY FOR TAMIL QUSTION PAPER-- B

  TNTET2012    PAPER 2  ANSWER KEY FOR TAMIL    QUSTION PAPER-- B
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்—2 தமிழ் விடைக்குறிப்பு  வினாத்தாள் வரிசை                                                                             B   
31.nghUத்jkhdijj; njhpT nra; 
D குரவம்
    neய்jy;;
          Kல்iy
    குறிஞ்சி
32. nghUத்jkhdtற்iwj; Njர்ந்njL
D .fhப்G.
   nrங்fiu.
           தால்
          rpற்wpy;
             சிறுதேர் 
     

;   33. ‘rக்jp Kத்jg;Gyth; ’ –ehlfத்jpd;ஆசிரியர்

; 
   34. ‘mwptd;’vன்Dk;nrhy;,jidf;Fwpக்Fk; 
 D.புதன்

;   35.  rhpahfg;nghUந்jpAள்sijj;Njர்f
.
 D  . mப்gh;----    4> 5> 6  திருமுறைகள்  
        rம்gந்jh;- --- 1> 2>3 திருமுறைகள்
        Re;juh;----     7 திருமுறை

   36. “tisay;”vன்Dk; ngahர்
; 
    D fhuz rpwப்Gg;ngaர்

;   37. ‘vd;gzpந்j njன்fkiy –அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
       C ;jpUth&h;

   38.  ‘திiuf;ftpj;jpyfk;’vன்w rpwப்igg; ngற்wth;
       B kUjfhrp.

  39. ‘G+tpd;tptuk;gy Nfhb’- ,g;ghly;,lk;ngற்w ehlfk; 
 C.rjp RNyhrdh

  40. ,sikg;ngaர்fisr; rhpahfj;njhpT nrய்f.
A.  புலி  --பறல்
   குதிரை—குட்டி
   சிங்கம்—குருளை
   மான்  --கன்று

   41. ‘kiyக்fள்sd;’vDk; E}ypd;Mrphpah; 
  B  நாமக்கல் கவிஞர்
 42.அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை
 C  13 mb Kjy;31 mb tiu.

 43. வீukhKdpth; jpUக்Fwis------------ nkhopapy;nkhopngaர்jத்hh;.
A இலத்தின்

44. gpnuQ;R FbauRj;jiytuhy;  ‘nrthypNa’tpUjpidg;ngw;wth;
C  வாணிதாசன்

45. fம்g ehlfத்jpd;ahப்G tண்zங்fSக்Ff;$wப்gLk;fzக்கீL.
  A  96.

46. nghUj;jkhdijj;njhpT nra;

 A .பத்துரதன்  --- தசரதன்
    புத்திரன்   --- இராமன்
    மித்திரன்  --- சுக்ரீவன்
    சத்துரு    --- வாலி

47. ‘fலீypNah’gJth gல்fiyf;fofத்jpy; gzpahற்wpa Mண்L

 A  1592
 
 48. ‘kன்dpப்G’vன்gJ--------------nrhy;.
  B  உருது 

  49. ‘lம்ghச்rhhp tpyhrk;’என்w E}ypd;Mrphpah;
 
  C .fhrp tpRtehjh;
 
 50. ‘G+kpiaj;jpwக்Fk;nghd;rhtp ’vDk;E}ypd;Mrphpah; 
   B  தாராபாரதி

 51.jkpnoன்fspd;xOங்F VW thpiriaj;Njர்ந்njL

 C   RU.
     Rஅ
   அஉ
     $U
     $m




      52. கீழ்f;fhZk; njhlர்fspy; nghUந்jhj; njhliuf;fண்Lgpb.
 
  B  நீலா  ghட்Lg;ghbdhs;

      53. ‘Neர்ikiaf;fhட்bYk; caர்ந்j njய்tk;,yiy ’vன்w nfhள்ifcilath;


     54. ‘nghopப்G vJif’gapன்W tUk;சீர்fs; 
         A. 1, 3
   55. rhpahd ,iziaj;Njர்T nrய்f.

C குறிஞ்சி--- அகில்
  முல்லை---காயா
  மருதம் ---காஞ்சி
  நெய்தல்---புன்னை
 
    56. ‘cyfk;> caph;> flTs;’Mfpa  %ன்iwAk;xUங்Nf fhட்Lk;fhtpak
;     nghpa Guhzk;”- ,வ்thறு   $wpath;.

D jpU.tp.f..

    57. jkpழ்r;rங்fk;பற்wp tpsfகுk;thpfspy;rhpahf nghருந்த்jpயுள்sijj; Njர்f

      A   புறநானூறு   --- தமிழ்கெழு கூடல்
                 பரிபாடல்    --- தமிழ் வேலி
                 மணிவாசகம்--- கூடலில் ஆய்ந்த

    58. ‘nrங்fப்gLத்jhd;fhL ’vDk;Chpy; gpறந்த ftpQH;
 
A gட்Lக்Nfhட்il fல்ahzRந்juk;

    .59. ‘kன்dd;capர்த்Nj kyh;jiy cyfk; ’vDk;ghly;thpia vOjpath;
       C மோசிகீரனார்

;    60. ‘Nehய்க்F kUந்J ,yக்fpak; ’vdf;$wpath;
     B  மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார்

குறிப்பு வினா எண் 33, 53  ஆகியவற்றுக்கு விடைக்குறிப்பு பின்னர் வெளியிடப்படும்  (சரியான விடை தெரிந்தவர்கள் அது எந்த பாடப்புத்தகத்தில் உள்ளது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.--- பேசி 8525898736)




சனி, 14 ஜூலை, 2012

தமிழ் தாள் 1 விடைக்குறிப்பு திருத்தம்

வினா எண் 60   பறவைகளை_________ வகையாகப் பிரிக்கலாம்
விடை   A  -ஐந்து