சனி, 31 ஜனவரி, 2015
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு' திட்டம் துவக்கப்பட்டது
சேமிப்பு கணக்கு' திட்ட துவக்க விழா, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில்
நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், 'சுகன்யா சம்ரிதி' என்ற, 10 வயதிற்குட்பட்ட பெண்
குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டம், தமிழகத்தில் முதலாவதாக, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில், 'செல்வ மகள் சேமிப்பு திட்டம்' என்ற பெயரில்,நேற்று துவக்கப்பட்டது.
சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர்,
ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்னாவிற்கு, முதல் பாஸ் புத்தகத்தை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''இது, அறிமுகத் திட்டம் என்பதால், நடப்பு ஆண்டில், 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளும்,இத்திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற வேண்டும்,'' என்றார்.
சிறப்பு அம்சங்கள்
* 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு காப்பாளர் மூலம் கணக்கு துவங்க முடியும்.
* கணக்கு துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.
* ஒரு நிதியாண்டில், அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். வட்டி விகிதம், 9.%.
* கணக்கு துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.
* கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது முடிந்த பின், இருப்புத் தொகையில்
இருந்து அதிகபட்சம், 50 சதவீதம் மேற்படிப்பு அல்லது திருமணத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும்.
* வாரிசு நியமன வசதி இல்லை.
* குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
* விருப்பத்தின் படி மாதாந்திர வட்டி பெறும் வசதி உள்ளது.
இலவச சமையல் காஸ் வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு சிலிண்டர் வழங்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகஅரசு சுற்றறிக்கை
ஆண்டுக்கு சிலிண்டர் வழங்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகஅரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய
மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 28 லட்சம் இலவச வாடிக்கையாளர் உட்பட, மொத்தம் 1.53
கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டம், 2007 ஜன., 14ம்தேதி துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளருக்கு அரசு சார்பில், காஸ் அடுப்பு, ரப்பர் குழாய்,ரெகுலேட்டர், டெபாசிட் கட்டணம், 950 ரூபாய் ஆகியவை, இலவசமாக வழங்கப்படுகின்றன. பின், காஸ்ஏஜன்சிகளிடம் இருந்து மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இலவசகாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், மற்ற காஸ் வாடிக்கையாளர் போல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கூடுதல்சிலிண்டர் போன்ற சலுகை களை பெற முடியாது.
தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம், ஜன., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ்வாடிக்கையாளர் சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானிய தொகை, வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், கூடுதல் சிலிண்டர்மற்றும் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கு, காஸ் ஏஜன்சிகளை அணுகினர். ஆனால், அவர்களின்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இலவச சிலிண்டர் இணைப்பை திரும்ப ஒப்படைத்து விட்டு,
வழக்கமான சிலிண்டர் இணைப்பு பெற முடிவு செய்தனர். ஆனால் இதற்கு, பல்வேறு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பதால், எளிதில் மாற முடியவில்லை. இதனால் அவர்கள், வட்ட மற்றும் மாவட்ட உணவு வழங்கல்அதிகாரி களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, மற்ற வாடிக்கையாளர் போல், ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்கும்படி, உணவு வழங்கல் துறை அதிகாரி கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலவச காஸ் வாடிக்கையாளருக்கு, தற்போது ஆண்டுக்கு,ஆறு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களால், மற்ற காஸ்வாடிக்கையாளருக்கு, ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள இலவச காஸ் வாடிக்கையாளர், மேற்கண்ட நடைமுறையை பயன்படுத்தி கொள்ளலாம்.இலவச காஸ் வாடிக்கையாளர்கள், பிறர் போல், இரண்டாவது காஸ் இணைப்பை, டெபாசிட்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பெயர் திருத்தம், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மாற்றம் போன்றநடைமுறைகளை, பிறருக்கு பின்பற்று வது போல், இலவச வாடிக்கையாளிடமும், எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றலாம். ஆனால், காஸ் இணைப்பை, குடும்ப உறுப்பினர் தவிர்த்து, மூன்றாம் நபருக்கு மாறுதல் செய்யக்கூடாது. மேற்கண்ட விவரம் குறித்து, காஸ் ஏஜன்சிகளுக்கு, விரிவான அறிவுரை வழங்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, அரசு அறிவிப்பின் படி, ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்க
மறுக்கும், காஸ் ஏஜன்சி குறித்து புகார் அளித்தால், அந்த ஏஜன்சியின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய
அரசு முடிவு செய்து உள்ளது.
10 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்
அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என, '' தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசு துறைகளில் காலியாகும் குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மற்றும் இதர துறை பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. கடந்த சில
ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகள்நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் (பொறுப்பு)பாலசுப்ரமணியன், நேற்று வெளியிட, செயலர் விஜயகுமார் மற்றும்
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தேர்வாணைய தலைவர் கூறியதாவது: கடந்த 2014 - 15ல், வி.ஏ.ஓ., குரூப் - 2 மற்றும் 2 ஏ, புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, 14,252 பேருக்கு, பணி நியமன
ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டான, 2015 - 16ல், குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மாவட்ட கல்வி அதிகாரி,மோட்டார் வாகன ஆய்வாளர், அறநிலையத் துறை செயல் அதிகாரி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள்நடத்தப்பட உள்ளன. இதில், வி.ஏ.ஓ., உட்பட, சில தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள்வரவில்லை. இருப்பினும், அனைத்து பதவிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் குறையாமல், காலிப்பணியிடங்கள்வர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நடந்த குரூப் - 1, முதல்நிலை, குரூப் - 2, தேர்வு முடிவுகள் குறுகிய காலத்தில் வெளியிடப்படும்.
தேர்வு முறையில் மாற்றம் ஏதும் இல்லை.
ஆன் - லைன் பதிவில் உள்ள குழப்பங்கள், அவ்வப்போது சரி செய்யப்படுகின்றன. குரூப் - 1 தேர்வு தொடர்பான,சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தல் படி, அதற்கான பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். கடந்தஆண்டு அறிவிக்கப்பட்டு, இந்தாண்டு தேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு, 19 பணி நிலைகளுக்கு நடக்கிறது. 26 பணி நிலைகளுக்கு, இந்த ஆண்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
வெள்ளி, 30 ஜனவரி, 2015
TRB PG TAMIL: MARKS. MBC COMMUNITY
பெயர் | பாலினம் | மாவட்டம் | பிரிவு | மதிப் |
kumar.r | ஆண் | 19 தஞ்சாவூர் | MBC | 132 |
ram.m | ஆண் | 11 மதுரை | MBC | 131 |
T.Suganthi | பெண் | 13 நாமக்கல் | MBC | 129 |
k.Iyappan | ஆண் | 8 கன்னியாகுமரி | MBC | 126 |
usha | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 124 |
யசாதா | பெண் | 4.தருமபுரி | MBC | 123 |
M.Gokulakrishna | ஆண் | 11 மதுரை | MBC | 122 |
Swetha | பெண் | 31 விருதுநகர் | MBC | 121 |
MUNIYAPPAN | ஆண் | 4.தருமபுரி | MBC | 121 |
R.RAVIKUMAR | ஆண் | 15 புதுக்கோட்டை | MBC | 118 |
LAKSHMIKANDAN | ஆண் | 4.தருமபுரி | MBC | 118 |
T.Kalaiselvan | ஆண் | 2.கோயம்புத்தூர் | MBC | 117 |
shivani | பெண் | 29 வேலூர் | MBC | 117 |
Janaraman | ஆண் | 14 பெரம்பலூர் | MBC | 112 |
narayanan.p | ஆண் | 17 சேலம் | MBC | 112 |
VEDIYAPPAN.M | ஆண் | 4.தருமபுரி | MBC | 109 |
manivannan | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 108 |
S.Abimanyu | ஆண் | 4.தருமபுரி | MBC | 108 |
sasikala | ஆண், பெண் | 30 விழுப்புரம் | MBC | 107 |
meera | பெண் | 30 விழுப்புரம் | MBC | 107 |
R. Vimala | பெண் | 17 சேலம் | MBC | 106 |
G.Suganya | பெண் | 16 இராமநாதபுரம் | MBC | 106 |
sakthi | பெண் | 20 நீலகிரி | MBC | 106 |
R. Vimala | பெண் | 17 சேலம் | MBC | 106 |
senthil | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 105 |
P.Manoj | ஆண் | 17 சேலம் | MBC | 105 |
K.Vidhyakala | பெண் | 17 சேலம் | MBC | 105 |
P.Manoj | ஆண் | 17 சேலம் | MBC | 105 |
lakhmi | பெண் | 30 விழுப்புரம் | MBC | 105 |
R.Sarathy | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 105 |
T. SENTHIL | ஆண் | 19 தஞ்சாவூர் | MBC | 105 |
surehkumar.med,m.phil | ஆண் | 17 சேலம் | MBC | 105 |
vediyappan | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 105 |
raja s | ஆண் | 17 சேலம் | MBC | 105 |
amutha | பெண் | 26 திருச்சி | MBC | 104 |
sakthi | பெண் | 21 தேனி | MBC | 104 |
Satheesh | ஆண் | 4.தருமபுரி | MBC | 103 |
Ramesh.K | ஆண் | 4.தருமபுரி | MBC | 103 |
amsa | பெண் | 8 கன்னியாகுமரி | MBC | 103 |
A.Sakthivel | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 103 |
parameshvaran | ஆண் | 17 சேலம் | MBC | 103 |
M.Vijayalakshmi | பெண் | 31 விருதுநகர் | MBC | 103 |
Vijayalakshmi | பெண் | 21 தேனி | MBC | 103 |
agni | ஆண் | 4.தருமபுரி | MBC | 103 |
KUMARAVEL | ஆண் | 4.தருமபுரி | MBC | 102 |
Anbazhagan.P | ஆண் | 3.கடலூர் | MBC | 102 |
A.Sakthyvel | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 102 |
Mathan | பெண் | 13 நாமக்கல் | MBC | 102 |
Anbazhagan.P | ஆண் | 3.கடலூர் | MBC | 102 |
Anbu | ஆண் | 3.கடலூர் | MBC | 102 |
uma.k | பெண் | 22 திருவண்ணாமலை | MBC | 102 |
kathiravan | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 101 |
manikandan | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 101 |
K.Vimala | பெண் | 7 காஞ்சிபுரம் | MBC | 101 |
uthayakumar | ஆண் | 18 சிவகங்கை | MBC | 101 |
l.m. suresh | ஆண் | 17 சேலம் | MBC | 101 |
sasikala | பெண் | 17 சேலம் | MBC | 100 |
vm | பெண் | 31 விருதுநகர் | MBC | 100 |
மு.சக்தி PH ORTHO | பெண் | 4.தருமபுரி | MBC | 100 |
P.Moorthy | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 100 |
uthayakumar | ஆண் | 18 சிவகங்கை | MBC | 100 |
BALU | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 100 |
p.ramarajan | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 100 |
R. kaviyarasu | ஆண் | 17 சேலம் | MBC | 99 |
shivani | பெண் | 30 விழுப்புரம் | MBC | 99 |
Kavitharani | பெண் | 2.கோயம்புத்தூர் | MBC | 99 |
Ramya | பெண் | 7 காஞ்சிபுரம் | MBC | 99 |
Ambrish kumar | ஆண் | 4.தருமபுரி | MBC | 98 |
umasankar | ஆண் | 3.கடலூர் | MBC | 98 |
selvaraj | ஆண் | 17 சேலம் | MBC | 98 |
nagendran | ஆண் | 5.திண்டுக்கல் | MBC | 98 |
Sridhar | ஆண் | 17 சேலம் | MBC | 98 |
A.Bharathi | ஆண் | 32 அரியலூர் | MBC | 98 |
Mayakannan.N | ஆண் | 4.தருமபுரி | MBC | 97 |
Natarajan | ஆண் | 9 கரூர் | MBC | 97 |
kumar.s | ஆண் | 17 சேலம் | MBC | 97 |
dhanapal | ஆண் | 13 நாமக்கல் | MBC | 97 |
sakthivel | ஆண் | 9 கரூர் | MBC | 97 |
palani | ஆண் | 17 சேலம் | MBC | 97 |
தனபால் | ஆண் | 13 நாமக்கல் | MBC | 97 |
P.BAGIYARASU | ஆண் | 4.தருமபுரி | MBC | 97 |
Lovakumar | ஆண் | 4.தருமபுரி | MBC | 97 |
santhamoorthy | ஆண் | 29 வேலூர் | MBC | 96 |
சிலம்பரசன் | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 96 |
karthika | பெண் | 3.கடலூர் | MBC | 96 |
DHANASEKAR | ஆண் | 17 சேலம் | MBC | 95 |
G. Padmanaban | ஆண் | 17 சேலம் | MBC | 95 |
archana | பெண் | 27 திருநெல்வேலி | MBC | 95 |
baba | ஆண் | 13 நாமக்கல் | MBC | 95 |
Anu | பெண் | 1.சென்னை | MBC | 95 |
vinod | ஆண் | 27 திருநெல்வேலி | MBC | 95 |
s.gomathi | பெண் | 30 விழுப்புரம் | MBC | 95 |
K.Shanthi | பெண் | 22 திருவண்ணாமலை | MBC | 94 |
sri | பெண் | 4.தருமபுரி | MBC | 94 |
mena | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 94 |
kirubaharan | ஆண் | 17 சேலம் | MBC | 94 |
Savitha Rajasingaram | பெண் | 7 காஞ்சிபுரம் | MBC | 94 |
Sathish Kumar.s | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 93 |
p.thiruvenkatasamy | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 93 |
Ramesh. P | ஆண் | 31 விருதுநகர் | MBC | 93 |
PRADEEP | ஆண் | 19 தஞ்சாவூர் | MBC | 93 |
saran | ஆண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 93 |
jegathesh | ஆண் | 6.ஈரோடு | MBC | 92 |
Appolian | ஆண் | 29 வேலூர் | MBC | 92 |
Raj | ஆண் | 15 புதுக்கோட்டை | MBC | 92 |
N.suthakar | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 92 |
sivaraj.c | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 92 |
murali | ஆண் | 18 சிவகங்கை | MBC | 92 |
kumar | ஆண் | 23 திருவாரூர் | MBC | 91 |
raj | ஆண் | 8 கன்னியாகுமரி | MBC | 91 |
shanmugavel | ஆண் | 31 விருதுநகர் | MBC | 91 |
க.கவிதா | பெண் | 9 கரூர் | MBC | 91 |
thirumurugan | ஆண் | 5.திண்டுக்கல் | MBC | 91 |
kavi | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 91 |
elamathi | பெண் | 22 திருவண்ணாமலை | MBC | 91 |
R.Saranya | பெண் | 3.கடலூர் | MBC | 91 |
Chinnaiya | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 91 |
p.saravanan | ஆண் | 26 திருச்சி | MBC | 90 |
RAMAKRISHNAN | ஆண் | 4.தருமபுரி | MBC | 90 |
uma maheswari | பெண் | 27 திருநெல்வேலி | MBC | 90 |
JAYANTHI | பெண் | 2.கோயம்புத்தூர் | MBC | 90 |
Ramakrishnan | ஆண் | 4.தருமபுரி | MBC | 90 |
rekha r | பெண் | 6.ஈரோடு | MBC | 90 |
P sangeetha | பெண் | 14 பெரம்பலூர் | MBC | 90 |
maruthaiyan s | ஆண் | 23 திருவாரூர் | MBC | 90 |
loganathan | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 90 |
P.MEENAKSHI | பெண் | 11 மதுரை | MBC | 89 |
parasuraman | ஆண் | 17 சேலம் | MBC | 89 |
shanmugam | ஆண் | 4.தருமபுரி | MBC | 89 |
jayanthi | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 89 |
deivanai | பெண் | 4.தருமபுரி | MBC | 88 |
Naz | ஆண் | 3.கடலூர் | MBC | 88 |
abi | பெண் | 26 திருச்சி | MBC | 88 |
P.Vengatesan | ஆண் | 32 அரியலூர் | MBC | 88 |
p.velumani | ஆண் | 6.ஈரோடு | MBC | 88 |
SENTHAMARAI S | பெண் | 32 அரியலூர் | MBC | 88 |
XXX | பெண் | 32 அரியலூர் | MBC | 88 |
n.velvizhi | ஆண் | 3.கடலூர் | MBC | 88 |
s.vadivu | பெண் | 15 புதுக்கோட்டை | MBC | 87 |
Rajathi | பெண் | 2.கோயம்புத்தூர் | MBC | 87 |
Jeeva.k | ஆண் | 4.தருமபுரி | MBC | 87 |
Ramachandran M | ஆண் | 17 சேலம் | MBC | 87 |
Jeya k | பெண் | 4.தருமபுரி | MBC | 86 |
MURUGAN | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 86 |
illakiya | பெண் | 2.கோயம்புத்தூர் | MBC | 86 |
G.Ramya | பெண் | 4.தருமபுரி | MBC | 86 |
Viswanathan | ஆண் | 24 திருவள்ளூர் | MBC | 85 |
goki | பெண் | 25 திருப்பூர் | MBC | 85 |
ananthavel | ஆண் | 3.கடலூர் | MBC | 85 |
M.VEDI | ஆண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 85 |
senthil | ஆண் | 22 திருவண்ணாமலை | MBC | 85 |
prakash | ஆண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 85 |
m.settu | ஆண் | 4.தருமபுரி | MBC | 85 |
p.prema | பெண் | 13 நாமக்கல் | MBC | 84 |
anitha | பெண் | 3.கடலூர் | MBC | 84 |
venugopal | ஆண் | 29 வேலூர் | MBC | 84 |
M.JAYAKODI | பெண் | 4.தருமபுரி | MBC | 84 |
Neelakandan.V | ஆண் | 31 விருதுநகர் | MBC | 84 |
arivu | ஆண் | 13 நாமக்கல் | MBC | 84 |
P.Mohan | ஆண் | 26 திருச்சி | MBC | 83 |
K.P.MANIKANDAN. | ஆண் | 3.கடலூர் | MBC | 83 |
KASTHURI.P | பெண் | 12 நாகப்பட்டினம் | MBC | 83 |
Bhuvaneswari.P | பெண் | 30 விழுப்புரம் | MBC | 83 |
SEETHADEVI | பெண் | 30 விழுப்புரம் | MBC | 83 |
c.usha | பெண் | 15 புதுக்கோட்டை | MBC | 83 |
KALAIYARASI. A | பெண் | 22 திருவண்ணாமலை | MBC | 83 |
sakunthala | பெண் | 3.கடலூர் | MBC | 83 |
chitra | பெண் | 16 இராமநாதபுரம் | MBC | 82 |
V.Geetha | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 82 |
annaporani | பெண் | 6.ஈரோடு | MBC | 82 |
Bhuvaneswari.P | பெண் | 30 விழுப்புரம் | MBC | 82 |
nimala.R | பெண் | 1.சென்னை | MBC | 82 |
N.MADHESWARAN | ஆண் | 6.ஈரோடு | MBC | 82 |
madheswaran | ஆண் | 6.ஈரோடு | MBC | 82 |
MEIYAPPASAMYS | ஆண் | 17 சேலம் | MBC | 82 |
saravanan | ஆண் | 17 சேலம் | MBC | 82 |
devi n | பெண் | 7 காஞ்சிபுரம் | MBC | 82 |
senthilkumar.d | ஆண் | 24 திருவள்ளூர் | MBC | 81 |
chakkarapani c | ஆண் | 3.கடலூர் | MBC | 81 |
karthik | ஆண் | 30 விழுப்புரம் | MBC | 81 |
p.suresh | ஆண் | 17 சேலம் | MBC | 81 |
dhanavijayan | ஆண் | 29 வேலூர் | MBC | 81 |
kalpana | பெண் | 5.திண்டுக்கல் | MBC | 80 |
murugesan | ஆண் | 17 சேலம் | MBC | 80 |
kavitha | பெண் | 1.சென்னை | MBC | 80 |
A. Ulagammal | பெண் | 1.சென்னை | MBC | 80 |
ananthavel | ஆண் | 3.கடலூர் | MBC | 80 |
muniappan.m. | ஆண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 80 |
kuppuchamy | ஆண் | 18 சிவகங்கை | MBC | 80 |
manju d | பெண் | 3.கடலூர் | MBC | 80 |
jai | பெண் | 1.சென்னை | MBC | 80 |
Nithya | பெண் | 29 வேலூர் | MBC | 79 |
preeti | பெண் | 29 வேலூர் | MBC | 79 |
v.lakshmi | பெண் | 10 கிருஷ்ணகிரி | MBC | 79 |
S MUTHUVIGNESH | ஆண் | 11 மதுரை | MBC | 78 |
Sathish | ஆண் | 2.கோயம்புத்தூர் | MBC | 77 |
selvarani | பெண் | 17 சேலம் | MBC | 77 |
selvam | ஆண் | 24 திருவள்ளூர் | MBC | 76 |
N.Gomathi | பெண் | 29 வேலூர் | MBC | 76 |
thilaka | பெண் | 13 நாமக்கல் | MBC | 76 |
r.ananthi | பெண் | 11 மதுரை | MBC | 75 |
P.MANIKANDAN | ஆண் | 17 சேலம் | MBC | 75 |
dhamodharan | ஆண் | 13 நாமக்கல் | MBC | 75 |
radha | பெண் | 19 தஞ்சாவூர் | MBC | 75 |