2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 94.86 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.57 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 86.17 சதவீதத்துடன் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 5,904 | 5,494 | 93.06 | 57 |
திருநெல்வேலி | 12,094 | 10,974 | 90.74 | 90 |
தூத்துக்குடி | 4,931 | 4,525 | 91.77 | 52 |
ராமநாதபுரம் | 5,444 | 5,068 | 93.09 | 66 |
சிவகங்கை | 6,209 | 5,739 | 92.43 | 63 |
விருதுநகர் | 8,239 | 7,548 | 91.61 | 86 |
தேனி | 6,166 | 5,707 | 92.56 | 62 |
மதுரை | 9,879 | 8,623 | 87.29 | 83 |
திண்டுக்கல் | 9,235 | 7,646 | 82.79 | 78 |
உதகமண்டலம் | 3,007 | 2,537 | 84.37 | 32 |
திருப்பூர் | 7,474 | 6,937 | 92.82 | 59 |
கோயம்புத்தூர் | 8,548 | 7,415 | 86.75 | 80 |
ஈரோடு | 10,509 | 9,969 | 94.86 | 86 |
சேலம் | 18,265 | 15,592 | 85.37 | 121 |
நாமக்கல் | 9,729 | 8,516 | 87.53 | 85 |
கிருஷ்ணகிரி | 15,109 | 12,091 | 80.03 | 94 |
தர்மபுரி | 14,621 | 12,609 | 86.24 | 91 |
புதுக்கோட்டை | 13,159 | 12,003 | 91.22 | 99 |
கரூர் | 5,266 | 4,694 | 89.14 | 51 |
அரியலூர் | 4,668 | 4,025 | 86.23 | 46 |
பெரம்பலூர் | 4,092 | 3,832 | 93.65 | 38 |
திருச்சி | 11,699 | 10,530 | 90.01 | 96 |
நாகப்பட்டினம் | 8,721 | 7,264 | 83.29 | 62 |
திருவாரூர் | 7,762 | 6,063 | 78.11 | 68 |
தஞ்சாவூர் | 11,889 | 10,278 | 86.45 | 94 |
புதுச்சேரி | 6,651 | 5,117 | 76.94 | 54 |
விழுப்புரம் | 22,998 | 20,152 | 87.63 | 164 |
கடலூர் | 14,812 | 11,619 | 78.44 | 103 |
திருவண்ணாமலை | 15,964 | 14,094 | 88.29 | 130 |
வேலூர் | 24,193 | 18,696 | 77.28 | 174 |
காஞ்சிபுரம் | 19,300 | 16,154 | 83.7 | 121 |
திருவள்ளூர் | 16,502 | 12,305 | 74.57 | 96 |
சென்னை | 4,439 | 3,825 | 86.17 | 22 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக