202 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம். மாற்றுத்திறன் கொண்ட அனைத்துக்குழந்தைகளுக்காக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் மாநிலஆதார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்நிரப்பப்படும் என்றார் அமைச்சர் வீரமணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக