செவ்வாய், 9 ஜூன், 2015

சாகித்ய அகாதமி விருது : மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதுகளில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக விருதினை வென்றோர்

சாகித்ய அகாதமி விருதுகளில் மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதுகளில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக விருதினை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டுநூல் தலைப்புமொழிபெயர்ப்பாளர்மூல தலைப்பு (மொழி)மூல மொழி எழுத்தாளர்
1990ஆமுக்த மலையாடாஎம்.ஜி.ஜகந்நாதராஜாஆமுக்த மலையாடா (தெலுங்கு)கிருஷ்ணதேவராஜா
1990மண்ணும் மனிதரும்டி.பி.சித்தலிங்கய்யாமரளி மண்ணிகே (கன்னடம்)கே.சிவராம காரந்த்
1991யாயாதிகே.எஸ்.ஸ்ரீனிவாச்சார்யாயாயாதி (மராத்தி)வி.எஸ்.கந்தேகார்
1992மௌன ஓலம்கே.வெங்கடாசலம்வைஷாகி (கன்னடம்)சதுரங்கா
1993இந்திய மொழி நாடகங்கள்சரஸ்வதி ராமநாத்தொகுப்பு (பல்வேறு மொழிகள்)பல்வேறு எழுத்தாளர்கள்
1994விஷக்கன்னிகுறிஞ்சிவேலன்விஷக்கன்யா (மலையாளம்)எஸ்.கே.பொட்டேக்காட்
1995மீதி சரித்திரம்பி.பானுமதிபாக்கி இதிஹாஸ் (வங்காளம்)பாதல் சர்கார்
1996மங்கியதோர் நிலவினிலேடி.எஸ்.ராஜூஆத் சன்னானி ராத் (பஞ்சாபி)குர்தயால் சிங்
1997சந்திரகிரி ஆற்றங்கரையில்தி. சு. சதாசிவம்சந்திரகிரிய தீரதல்லி (கன்னடம்)சாரா அபுபக்கர்
1998மைய்யழி கரையோரம்ருத்ர துளசிதாஸ் இளம்பாரதிமைய்யழிபுழையாடே தீரங்களில் (மலையாளம்)எம்.முகுந்தன்
1999ஏழு கார்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்தமிழ்நாடன்தொகுப்பு (ஒரிய) சிறு கதைகள்ஹிருஷிகேஷ் பாண்டா
2000அக்னிசாக்ஷிசிற்பி பாலசுப்பிரமணியம்அக்னிசாக்ஷி (மலையாளம்)அந்தர்ஜானம் லலிதாம்பிகா
2001எனது நினைவலைகள்லக்ஷ்மி நாராயன்ஹாயாதி-ஜா சோனா ரோபா வார்க் (சிந்தி)போப்பாட்டி ஆர். ஹிராநந்தானி
2002பனிஷ்வரநாத் ரேணு கதைகள்ஹெச். பாலசுப்பிரமணியம்பனிஷ்வரநாத் ரேணு கி ஷ்ரேஷ்தா கஹானியான் (இந்தி)பனிஷ்வரநாத் ரேணு
2003ஐயப்ப பனிக்கரின் கவிதைகள்நீல பத்மநாபன்ஐயப்ப பனிக்கருடே கிருத்திகள் (மலையாளம்)ஐயப்ப பனிக்கர்
2004பருவம்பாவண்ணன்பர்வா (கன்னடம்)எஸ்.எல் பைரப்பா
2005சிதம்பர இரகசியம்பா. கிருஷ்ணசாமிசிதம்பரப ரஹசியா (கன்னடம்)கே.பி.பூர்ணசந்திர தேஜஸ்வீ
2006புரட்சிக்காரன்புவியரசுதேர்வுசெய்யப்பட்ட (வங்காள) கவிதைகள்கஸி நஸ்ருல் இஸ்லாம்
2007சாவித்ரி: இதயத்தை அள்ளும் இரவா காவியம்ஏ.அய். ரவி ஆறுமுகம்சாவித்ரி (ஆங்கிலம்)ஸ்ரீ அரபிந்தோ
2008இயந்திரம்பா. அனந்தகுமார்யந்த்ரம் (மலையாளம்)மலையாத்தூர் இராமகிருஷ்ணன்
2009முதல் சபதம்புவனா நடராஜன்பிரதம் பிரதிஸ்ருதி (வங்காளம்)ஆஷா பூர்ணாதேவி
2010உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்நிர்மாலயாசெங்கோல் இல்லாத்தே கிரீடம் இல்லாத்தே (மலையாளம்)நூரநாடு ஹனீஃப்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக