ஞாயிறு, 13 அக்டோபர், 2013

NEWS ON PG TRB CERTIFICATE VERIFICATION


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில்,பட்டதாரிகளுக்கு, அக். 22,23 ல் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம்உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,881 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, ஜூலை 21ல் டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. இதில், 1.60 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ் பாட வினாத்தாளில், ஏற்பட்ட குளறுபடியால் அப்பாட முடிவு வெளியாகவில்லை. ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல்
உள்ளிட்ட பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன. சான்று சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை, அக்.22,23 ஆகிய இரு நாட்கள் நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
உத்தரவிட்டுள்ளது. 
முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது; ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில்,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்வது குறித்த
ஆலோசனை கூட்டம், அக்.,17ல் சென்னையில் நடக்கிறது. அன்றைய தினம், சான்று சரிபார்ப்பிற்கான விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பர். தமிழ் பாடத்தை தவிர்த்து, அனைத்து பாடங்களும் பார்க்கப்படும், என்றார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டதேர்வில்,  ஆங்கிலபாடத்தில், காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தமூர்த்தி என்பவர் 150க்கு 102 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வருகிறார்
     
PG TRB PROVISIONAL CV A CANDIDATE's view

Trb not selected in proper way how in prospectus they told that if any one candiate scored lowest cut off mark in respective communal turn all such candidate will be called for cv.but board not follow that rule.why? All subject last communal missed candiate ready to get file case against this selection.surely this selection deviates from notification.eventhoug cv finished last year list canceld by court all of you remember that incident.so last first list merit candidate affected.this year all experienced candidate not get cv.every year they modify pattern of selection.this is not correct. We cannot raise to ask our rights.already court direct adding weightage before cv for senior but trb fully reject that court order.now it self we educate peoples close our mouth and expecting any one file case. When we fight against our own rights.please all major missed last cutoff candidate file case i am going file case against this selection Bec after cv only trb has decide to finalise according to date of birth if the candidate score same mark. They should not do like before cv.trb planed release result in court holidays for nine days.no body cannot go to court.but i am only go file case against this selection according to trb notification para 4 where note.

Shanthana kumar
Contact no 9842160713

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக