பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம்வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் எனபள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
 மாநிலம்முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20
லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
 டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் 
டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல் 
டிசம்பர் 17    புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல்,
                           நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,
                          உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி,
                           அரசியல்அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது) 
டிசம்பர் 18    வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல்மெஷினிஸ்ட், 
                                 எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில்,
                                  எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ்,
                                  ஆட்டோ மெக்கானிக்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி.   டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம்,
                          கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்),
                          தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்
 டிசம்பர் 22    திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல் 
டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்
கணிதம் 
பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை: 
டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15    திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் 
டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் 
டிசம்பர் 17    புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் 
டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - கணிதம் 
டிசம்பர் 22    திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23     செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக