உங்கள் மூளைக்கு ஒரு சவால் !
கீழே உள்ள ஆங்கில வார்தைகளைப் பாருங்கள் …..அதில் உங்களுக்கு ஒரு டெஸ்ட் இருக்கு……
என்ன தெரியுமா?வார்த்தைகளை படிக்கமால், அது என்ன நிறத்தில் உள்ளது என்பதை விரைவக திக்காமல் தினறாமல் சொல்லனும்… அவ்வளவுதான்….
YELLOW BLUE ORANGE
BLACK RED GREEN
PURPLE YELOW RED
ORANGE GREEN BLACK
BLUE RED PURPLE
GREEN BLUE ORANGE
என்ன… சரியா சொன்னீங்களா? …..சரியா சொன்னவங்களுக்கு ஒரு சபாஷ்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக