TNTET2012 PAPER 2 ANSWER KEY FOR TAMIL QUSTION PAPER-- B
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்—2 தமிழ் விடைக்குறிப்பு வினாத்தாள் வரிசை
B – முழுமையான பதில்கள்
31.பொருத்தமானதைத் தேர்வு செய்;
D குரவம்
நெய்தல்
முல்லை
குறிஞ்சி
32. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு
D காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
சிறுதேர்
33. சக்தி முத்தப்புலவர் நாடகத்தின் ஆசிரியர்
C. பாரதிதாசன்
34. அறிவன் எனும் சொல் இதனைக் குறிக்கும்
D.புதன்
; 35. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க
.
D . அப்பர் --- 4, 5, 6 திருமுறைகள்
சம்பந்தர்;- --- 1,2 ,3 திருமுறைகள்
சுந்தரர் ;-- 7 திருமுறை
36. வளையல் என்னும் பெயர்
; D காரண சிறப்புப் பெயர்
; 37. என்பணிந்த தென்கமலை---அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
C ;திருவாரூர்
38. திரைக்கவித்திலகம் எனும் சிறப்பைப் பெற்றவர்
B மருதகாசி
39. பூவின் விவரம் பல கோடி ---- இப் பாடல் இடம்பெற்ற நாடகம்
C .சதி சுலோசனா
40. இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க
A. புலி --பறல்
குதிரை—குட்டி
சிங்கம்—குருளை
மான் --கன்று
41. மலைக்கள்ளன் எனும்நூலின் ஆசிரியர்
B நாமக்கல் கவிஞர்
42.அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை
C 13 அடிக் முதல் 31 அடி வரை.
43. வீரமாமுனிவர் திருக்குறளை----------- மொழியில் மொழிபெயர்த்தார்
A இலத்தின்
44. பிரஞ்சு குடியரசுத் தலைவரால் செவலியே விருதினைப் பெற்றவர்
C வாணிதாசன்
45.கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
A 96
.46.. பொருத்தமானதைத் தேர்வு செய்;
A .பத்துரதன் --- தசரதன்
புத்திரன் --- இராமன்
மித்திரன் --- சுக்ரீவன்
சத்துரு --- வாலி
47. கலீலியோ பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு
A 1592
48. மன்னிப்பு என்பது ---------- சொல்
B உருது
49. டம்பாச்சாரி விலாசம் என்ற நூலின் ஆசிரியர்
C .காசி விசுவநாதர்;
50. பூமியைத் திறக்கும் பொன் சாவி என்ற நூலின் ஆசிரியர்
B தாராபாரதி
51.தமிழெண்களின் ஒழுங்குஏறுவரிசையை தேர்ந்தெடு
C சுரு
சுஅ
அஉ
கூரு
கூஅ
52. கீழ்க்காணும் தொடரில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி
B நீலா பாட்டுப் பாடினாள்
53 “. நேர்மையைக்காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற கொள்கை உடையவர்
B. முத்து வீரப்பன்
54. பொழிப்பு எதுகை பயின்றுவரும் சீர்கள்
A. 1, 3
55. சரியான இணையைத் தேர்வு செய்க
C குறிஞ்சி--- அகில்
முல்லை---காயா
மருதம் ---காஞ்சி
நெய்தல்---புன்னை
56. உலகம்,உயிர்,கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்
பெரியபுராணம் – இவ்வாறு கூறியவர்
D திரு.வி.க
57. தமிழ்ச்சங்கம் பற்றிய விளக்கம் சரியாக பொருந்தியுள்தைத் தேர்க
A புறநானூறு --- தமிழ்கெழு கூடல்
பரிபாடல் --- தமிழ் வேலி
மணிவாசகம்--- கூடலில் ஆய்ந்த
58. செங்கப்படுத்தான்காடு எனும் ஊரில் பிறந்த கவிஞர்
A பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
.59. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனும் பாடல் வரியை எழுதியவர்
C மோசிகீரனார்
60. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்
B மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார்
மேலும் விளக்கம் தேவைப்படின் தொடர்பு கொள்க பேசி 8525898736
velanthangavel@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக