புதன், 2 அக்டோபர், 2013

GK -TAMIL 4

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்.


மகாகவி பாரதியார்
     
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை,
விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்

பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,
இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர்
                                                                      - அண்ணாமலை


காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -  
                                                     வேங்கட ராஜூலு ரெட்டியார்

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

சொல்லின் செல்வன் - அனுமன்

தமிழ் தென்றல் - திரு.வி.க.

வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

தனது கல்லறையில் தன்னை ஓர்
தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.

ஆசு கவி - காளமேகப் புலவர்.

எழுத்துக்கு - இளம்பூரணார்.

பாவேந்தர் பாரதிதாசன்

சொல்லுக்கு - சேனாவரையார்.

உரையாசிரியர் - இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்

தமிழ் வியாசர் -  நம்பியா நம்பி.

புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

கவிக்கோ - அப்துல் ரஹ்மான்


தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்,
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக