ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில்11 ஆயிரத்துக்கும் மேற்பட்டபட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4)வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாயின முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப்
பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்தெரிவித்தன.
11 ஆயிரத்துக்கும் மேற்பட்டபட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4)வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாயின அதனால் காலையிலிருந்து இன்றாவது (04.08.14) வருமா? என தேர்வர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக