வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தெரிந்துக் கொள்ளுங்கள் ! GK 1

தெரிந்துக் கொள்ளுங்கள் ! GK 1

• மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது? அக்யுமுலேட்டர்

• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும்
கருவி எது? அட்மாஸ்கோப்

• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது? அம்மீட்டர்

• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக
வைக்க உதவுவது எது? அனுக்கரு உலைகள்

• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது? அனிமோ மீட்டர்

• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது? ஆடியோ மீட்டர்

• கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது? ஆடியோ போன்

• கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது? ஆப்தலாஸ் கோப்

• ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என
கண்டறிய உதவும் கருவி எது? ஆல்டிமீட்டர்

• மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும்
கருவி எது? இடிதாங்கி

• செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும்
கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும், வளர்ச்சி குன்றிப்பிறந்த
குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது? இன்குபேட்டர்

• விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக
அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது? டெல்ஸ்டார்

• கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது? பேதோ மீட்டர்

• அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது? எப்பிடாஸ் கோப்

• புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது? குரோனோ மீட்டர்

• மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது? எலக்ட்ரோ என்சபலோகிராப்

• உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது? சலினோ மீட்டர்

• சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின்
உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எது? செக்ஸ்டான்ட்

• தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது? கிரஸ்கோகிராப்

• உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? கைமோகிராப்

• அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது? மானோ மீட்டர்


• இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது? ஸ்பைக்மோ மானோ மீட்டர்

• ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது? ஓடோ மீட்டர்

• பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற
கருவியின் பெயர் என்ன? கலைடாஸ்கோப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக