வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தெரிந்துக் கொள்ளுங்கள் ! GK 2

தெரிந்துக் கொள்ளுங்கள் ! GK 2

1. 'பாடிலைன்' கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது? - ஆஸ்திரேலியா

2. விலங்கினத்தின் இரு பிரிவு என்ன? - புரோட்டோ சோவா, மெட்டோ சோவா

3. எரிமலை தீயைக் கக்குவதற்குக் காரணம் என்ன? - பூமியின் உள் இருக்கும் நெருப்பு குழப்பம் அடைவதால்

4. ஜுலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்போது? - கி.மு 44

5. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்? - சார்லஸ் டார்வின்

6. சிலண்டிரான் என்பது என்ன? - வயிற்றுக்குழி

7. நியூக்ளியஸைக் கண்டுபிடித்தவர் யார்? - ராபர்ட் பிரௌன்

8. தற்கொலை பைகள் என்பது யாது? - லைசோசோம்கள்.

9. கடற்பஞ்சு எந்த வகை உடலியைச் சேர்ந்தது? - புரை உடலி.

10. கணுக்காலிகளின் புற ஓட்டின் பெயர் என்ன? - கைட்டின்

11. லூக்கோசைட் எனப்படுவது எது? - இரத்த வெள்ளை அணுக்கள்

12. பூவாது காய்க்கும் மரங்கள் எவை? - பலா, அத்தி, ஆல்

13. ஆறாம் ஜார்ஜ் யார்? - பிரிட்டிஷ் அரசர்

14. உலகில் பெரிய சுயேச்சை நாடு எது? - ஐக்கிய அமெரிக்கா

15. மின்னல் தெரியும்போது ஏன் முழக்கம் கேட்பதில்லை? - ஒலியை விட ஒளி வேகமாகச் செல்வதால்

16. வௌவால் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறதா?குஞ்சு பொரிக்கிறதா? - குட்டி ஈனுகிறது

17. நாக்குப் பூச்சியின் இருப்பிடம் எது? - மனிதக்குடல்

18. பன்றி நாடாப்புழு எவ்வளவு முட்டையிடும்? - சுமார் 50,000

19. நண்டின் தலை எங்குள்ளது? மார்பின் கீழ் அமைந்துள்ளது.

20. சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது? - 1869

21. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது? - தும்பா

22. இந்திய யானையின் சராசரி ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்? - 77 ஆண்டுகள்

23. நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கக்கூடியது எது? - ஹார்மோன்கள்

24. நத்தை எந்த வகையைச் சேர்ந்தது? - மெல்லுடலி

25. ஆறு கால்களுடைய பூச்சிகள் எவை? - வண்டினங்கள்...ஈக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக