வியாழன், 3 அக்டோபர், 2013

GK TAMIL-5

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-2
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி,
பொதிகை முனி - அகத்தியர்

தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை
நனி சொட்ட சொட்ட பாடிய கவி,
உத்தம சோழ பல்லவராயன்,
இராமதேவர் (கல்வெட்டுகள்),
அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்

முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் 
                                                                  -புதுமைப்பித்தன்

தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின்
சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்

தென்னாட்டு பெர்னாட்ஷா,
பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்
புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி


தமிழ் தாத்தா - உ.வே.சா

தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்

தமிழ் நாடக தலைமையாசிரியர்
நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்

உவமைக் கவிஞர் - சுரதா

தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்

தமிழ் உரைநடையின் தந்தை,
தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்

குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,
தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,
பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு
                                                                                  - வாணிதாசன்.

கவி யோகி - சுத்தானந்த பாரதி.

தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்

வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

ஆசிய ஜோதி - நேரு

ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி

மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்

திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்

தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா

தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ

பண்டித மணி - கதிரேசன் செட்டியார்

சிவபெருமானால் அம்மையே
என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்

வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி

பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்

தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன்
                                                                             (சித்திரப்பாவை)

தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்

கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்

திவ்ய கவி,  அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
                             - பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

மண் தோய்ந்த புகழினான் - கோவலன்

வீடு வீடாக பிச்சையெடுத்த
தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்

பொய்யா குலக்கொடி நதி - வைகை

கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்

நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை

கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக