TN TET 2013 தாள் 2 தமிழ் தேர்வுக்குரிய வினாவிடைகள் ( TENTATIVE ANSWER KEY)
1.வசன நடை கைவந்த வல்லாளர்
A. ஆறுமுக நாவலர்
.2.” கணித மேத இராமானுஜம் திண்ணைப் பள்ளிய்ல் படித்த ஊர்
C.காஞ்சிபுரம்
3.டெலஸ்கோப் சரியான தமிழ்ச்சொல்
A தொலைநூக்கி
4.தென்னினிந்தியாவின் ஏதேன்ஸ்
D. மதுரை
5.கால்டுவெல் மறைந்த ஊர்
B. கொடைக்கானல்
6 சென்ற இடத்தாற் செலவிடாதீதொறீஇ – இடம்பெற்றுள்ள அளபெடை
D.சொல்லிசை அளபெடை
7. ‘அறிந்தணன் என்னும் பதத்தில் எவ்வெவ் உறுப்புகள் உள்ளன
A. பகுதி,விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம்
8. தவறாக பொருத்தப்பட்டுள்ளது
C. தானியாகுபெயர் –ஒரு கிலோ என்ன விலை
9. கீழ்கண்டவற்றுள் சேய்மைச் சுட்டு
B .அப்பக்கம்
10. ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறாகலாக் கடை- இக்குறளில் வள்ளுவர் கையாண்டுள்ளது
A. அடி எதுகை மற்றும் வினைத்தொகை
11”.பண்பிலான் …. …… திரிந் தற்று” குறளின் ஈற்றசை வாய்ப்பாடு
C. காசு
12. கீழ்கண்டவற்றுள்எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது
B .இகழ்வார் பொருத்தல் தலை - குறளடி
13 ‘காக்க பொருளா அடக்கத்தை –இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு
. D.ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
14 “ பஞ்சியொளிர் விஞ்சிகுளிர் பல்லவம் அனுங்க “ இடம்பெற்றுள்ள தொடை விகற்பங்கள்
A.ஒரூஉ மோனை, இணை எதுகை, இணை இயைபு
15.பனை + ஓலை புணர்ச்சி விதி
. A. I இ,ஈ ஐ வழ் யவ்வும்
II உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
16. கீழ்கண்டவற்றுள் ஒன்று மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது அது எது?
D.சுக்கு
17 .”சலவரை சாராவிடுதல் இனிதே” இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக்குறிப்பு
B.இரண்டாம் வேற்றுமைத் தொகை
18. முள்+ நன்று எவ்வாறு புணரும்
A. முண்ணன்று
19 கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது
C.இளவேனிற்காலம் – ஆனி, ஆடி
20.கொக்கொக்க கூம்பும் பருவத்து……இடம்பெற்றுள்ள அணி
B. தொழிலுவமையணி
21. ‘இராஜ தண்டனை” நூலாசிரியர்
B. கண்ணதாசன்
22 ‘ஆர்க்கியாலஜி’ தமிழாக்கம்
C. தொல்லியல் ஆய்வு
23” சொற்பொருளறிக : நன்கணியர்
A. நன்கு நெருங்கியிருப்பவர்
24.. கீழ்கண்ட பாடல் வரிக்கேற்ற சரியான வினா
‘ இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை[‘
D .இளமையைக் காட்டிலும் எது சிறந்தது?
25 கடம்- என்ற சொல்லின் பொருள்
A உடம்பு
26. வலாசை போதல் என்பது
A.பறவைகளின் இடம்பெயர்தல்
27.. ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்
D.மேரி கியூரி
28 வரிசையை ஒழுங்குபடுத்தி சரியானதைத் தேர்
C.சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோருடைத்து
29.சரியான அமைப்பு முறையினைக் கண்டுபிடி
A) எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்
30. பால் வீதி என்பது பல ம்கோடி விண்மீண்களின்ன் தொகுதி என்று மெய்ப்பித்தவர்
B.கலீலியோ கலிலி
இவை தற்காலிக விடைகளே TRB வெளியிடும் விடைக்குறிப்பே இறுதியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக