ஆசிரியர் தகுதி தேர்வு 7லட்சம் பேருக்கு இன்று (06.08.2013) ஹால் டிக்கெட்
வெளியீடு
| TET 7 Lakh Hall Ticket published Today
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 76லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன. இந்த ஆண்டுக்கான காலி இடங்களையும் சேர்த்து 17000 பணியிடங்கள் இப்போது நிரப்ப வேண்டி நிலை உள்ளது. இந்த
ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 12 லட்சம்விண்ணப்பங்களை டிஆர்பி அச்சிட்டு கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது. சுமார் 7லட்சம்இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத. விண்ணப்பித்துள்ளனர்.
Particulars of tn tet given below
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
1. List of Admitted Candidates in Paper I - 271909 (687 Centres)
2. List of Admitted Candidates in Paper II - 415942 (1070 Centres)
Date of Examination: Paper I : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Now you can download your hall ticket from trb website
http://trb.tn.nic.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக