நமோ இலவச கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ்
டில்லியை சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் ஒன்று, நமோ என்ற
பெயரில், கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை தயாரித்து, இலவசமாக வழங்க உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் ஆதரவாளர்கள், நமோ என, அழைக்கின்றனர்.அந்தவகையில், இந்த கம்ப்யூட்டர் நிறுவனம், கம்ப்யூட்டர்களை, வைரஸ் தாக்குதலில்இருந்து காப்பாற்ற, மென்பொருளை தயாரிக்கிறது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவர், அபிஷேக் காக்னேஜா கூறும் போது, அரசியல் காரணங்களுக்காகஇந்த பெயரை நாங்கள் வைக்கவில்லை. எளிதில் மக்களை சென்றடையும் என்பதால் தான், இந்த பெயர்வைத்துள்ளோம். அது போல், பிரதமர் மோடியிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்ப்பதை போல், எங்களின் இந்த சாப்ட்வேரும் நிறைய பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக