வெள்ளி, 27 ஜூன், 2014

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு:சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு :பட்டபடிப்புக்குப்பின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவரையும் முன்னுரிமைப்பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு கலந்தாய்வில் அனுமதிக்க இன்று(27.062014) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக