சனி, 24 ஜனவரி, 2015

TRB PG ANSWER KEY :கிழவி சொல்லின் அவளறி கிளவி.-உவமை -விடையாக ஏற்க ஆதாரம்


உவமையியல்

297கிழவி சொல்லின் அவளறி கிளவி.
என் - னின் மேற்சொல்லப்பட்ட உவமைகூறுவார் பலருள்ளுந் தலைமகட்குரியதோர் பொருள் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

உவமைப்பொருளைத் தலைமகள்கூறில் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும் என்றவாறு.

எனவே தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு.

உதாரணம் தலைமகள்கூற்றுட் கண்டுகொள்க.

(26)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக