திங்கள், 23 டிசம்பர், 2013

TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் விடைக்குறிப்பு மாற்றம் 


TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்
( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

1.குழந்தைத்   தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

அரசியல் அமைப்புச்சட்டம் 23
.
2. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
   ஆடம் ஸ்மித்


TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில்  கீழ்கண்ட வினாக்கள்  விடைக்குறிப்பு மாற்றம் 

1. .கரந்தை பூ பூக்கும் காலம்
D.மார்கழி ,தை      (A..மாசி,பங்குனி)

2.முல்லைத் திணை பறை
C/D  கோட்பறை /ஏற்றுப்பறை

3..கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
D. யாப்பருங்கலக்காரிகை (C. யாப்பருங்கலவிருத்தியுரை)

4. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A /D.ஓலை,கறி,காசு தேக்கு/ஒரிச ,ஜிஞ்ஜிபெர்

5. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
 C. சாத்தனார் .(D. இளங்கோவடிகள்)

6..ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
C/D. திவாகர நிகண்டு/சேந்தன் திவாகரம்




TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில் நீக்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட    கீழ்கண்ட  கேள்வி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுப

1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
  மனவயது / காலவயது× 100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக