அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்
- சீவக சிந்தாமணி
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
- திருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு,
- சிலப்பதிகாரம்
இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
நெடுந்தொகை - அகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
சின்னூல் என்பது - நேமிநாதம்
வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்
ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக