முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் மறுதேர்வு குறித்து அரசின் நிலைப்பாடு இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின்தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக