மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவுஅரசாணை எண்: 212/10.12) வெளியாகியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின அதனடிப்படையில் மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையசிரியராக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நாளை 14.12.13 சனிக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக