ஞாயிறு, 15 டிசம்பர், 2013

உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வுவாரியம் முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது. நீதிமன்ற உத்தரவு நாளை (16.12.13 ) கிடைக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைக்குள் தேர்வு முடிவினை வெளியிட்டுவிடுவோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக