வெள்ளி, 13 டிசம்பர், 2013

PG TAMIL DELETED QUESTIONS DETAIL


TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )
1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
  மனவயது / காலவயது× 100

2.முல்லைத் திணை பறை
 ஏற்றுப்பறை

3.குழந்தைத்   தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

அரசியல் அமைப்புச்சட்டம் 23

மேலும் வணிகவியல் பாடத்திற்கான வழக்கொன்றில் கல்வியல் பகுதிக்கான கீழ்கண்ட வினாவினை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
   ஆடம் ஸ்மித்

எனவே முதுகலை ஆசிரியர்  தமிழ் கேள்வித்தாளில் மொத்தம் நான்கு வினாக்கள் நீக்கப்பட்டு 146 வினாக்களுக்கே மதிப்பீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக