முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை எனவும் கிடைத்த உடன் டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் கட்-ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என தேர்வெழுதிய அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் 95 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க் அளவில் இருக்கும் என நம்பப்படுகின்றது
புதன், 18 டிசம்பர், 2013
TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?
முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை எனவும் கிடைத்த உடன் டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் கட்-ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என தேர்வெழுதிய அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் 95 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க் அளவில் இருக்கும் என நம்பப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக