நூல்கள் ஆசிரியர்கள் காசி புராணம் (விக்கிரமசிங்கபுரம் )சிவஞான முனிவர் (எ) சிவான சுவாமிகள்
(கி.பி.1725 ~ கி.பி.1785)அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ் குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி இழசைப் பதிற்றுப்பத்தந்தாதி கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி கச்சி ஆநத்தருத்திரேசர் பதிகம் திருவேகம்பரானந்தக் களிப்பு கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசுவரி பதிகம் திருவேகம்பர் அந்தாதி திருமுல்லைவாயில் அந்தாதி திருத்தொண்டர் திருநாமக்கோவை பஞ்சாக்கர தேசிகர் மாலை சோமேசர் முதுமொழி வெண்பா கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தரவிருத்தி தொல்காப்பிய பாயிர விருத்தி தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி அன்னப்பட்டீயம் இலக்கணவிளக்க சூறாவளி நன்னூல் விருத்தியுரை சித்தாந்தப் பிரகாசிகை சிவசமவாத உரைமறுப்பு சிவதத்துவ விவேகம் சித்தாந்தமரபு கண்டனம் அரதத்தாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு திராவிட மாபாடியம் (சிவஞானபோத மாபாடியம்) சிவஞானபோதச் சிற்றுரை காஞ்சி புராணம் (திருத்தணிகை)கச்சியப்ப முனிவர் (எ)(காஞ்சி)கச்சியப்ப தேசிகர் திருத்தணிகைப் புராணம் பார்க்கவ புராணம் (விநாயக புராணம்) உபாசனாகாண்டம் லீலாகாண்டம் ஆதிபுரத் தலப்புராணம் பூவாளூர் புராணம் திருவானைக்காப் புராணம் திருப்போரூர்ப் புராணம் திருச்செந்தூர் நான்மணிமாலை கச்சி ஆநந்தருத்திரேசர் வெண்டுவிடுதூது திருத்தணிகையாற்றுப்படை திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி சென்னை விநாயக பிள்ளைத்தமிழ் பஞ்சாட்சரவந்தாதி நீதி நிகேதனம் விநாயக கவசம் பிரமேசர் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கழுக்குன்றத்துக் கோவை சோமசுந்தரம் பிள்ளை (எ) சோமசுந்தரப் புலவர் நடராச சதகம் சிதம்பரநாத முனிவர் குறட்பாவால் நித்தியகன்ம நெறி சிவஞான தேசிகசுவாமிமீது திருப்பதிகம் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் திருவாதவூர்ப் புராணம் கடவுண் மாமுனிவர் உலக நீதி உலக நாதர் மகாராஜா துறவு குமாரதேவர் அத்வைத உண்மை ஆகம நெறியகவல் உபதேச சித்தாந்தக் கட்டளை சகச நிட்டை சிவதரிசன அகவல் அதிசய மாலை அம்பலவாண தேசிகர் (எ) துறசை அம்பலவாண தேசிகர் உபதேச வெண்பா சன்மார்க்க சித்தியார் சித்தாந்த சிகாமணி சித்தாந்தப் பஃறொடை தசகாரியம் அனுபோக வெண்பா பாசந்த நிராகரணம் உபாயநிட்டை வெண்பா நமச்சிவாய மாலை நிட்டை விளக்கம் சிவாச்சிரமத் தெளிவு பூப்பிள்ளை அட்டவணை வீராகமம் சாந்தலிங்க அடிகள் (எ) சாந்தலிங்க தேசிகர் அவிரோத உந்தியார் தந்தையார் சதகம் கொலை மறுத்தல் நெஞ்சுவிடு தூது வைராக்ய சதகம் வைராக்ய தீபம் உபதேச உண்மை திருப்போரூர் சிதம்பர அடிகள் (எ) சிதம்பர சுவாமி உபதேசக் கட்டளை திருப்போரூர் சந்நிதி முறை மீணாட்சியம்மை கலிவெண்பா தோத்திரப் பிரபந்த திரட்டு வேதகிரீசுரர் பதிகம் குமாரதேவர் நெஞ்சுவிடுதூது குமாரதேவர் பதிகம் பஞ்சாதிகார விளக்கம் சரவண தேசிகர் கலித்துறை சரவண தேசிகர் மாலை சரவண சற்குரு மாலை சரவண ஞானியார் ஒருபாவொருபஃது இரட்டைமணி மாலை கொலைமறுத்தல் உரை திருவாசகம் உரை நெஞ்சுவிடுதூது உரை மதுரை மான்மியம் ஒழிவிலொடுக்கம் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் திருப்போரூர் முருகன் கிளிப்பாட்டு திருப்போரூர் முருகன் குயில்பாட்டு திருப்போரூர் முருகன் தாலாட்டு திருப்போரூர் முருகன் திருப்பள்ளி எழுச்சி திருப்போரூர் முருகன் ஊசல் திருப்போரூர் முருகன் தூது ஞான வாசிட்ட வமல ராமாயணம் வீரை ஆளவந்தார் அசோமுகி நாடகம் சீகாழி அருணாசலக் கவிராயர் சீகாழி புராணம் சீகாழிக் கோவை அனுமார் பிள்ளைத் தமிழ் இராம நாடகக் கீர்த்தனை தணிகை ஆற்றுப்படை கந்தப்பையர் தணிகையுலா தணிகைக் கலம்பகம் தணிகை அந்தாதி தணிகைப் பிள்ளைத் தமிழ் தணிகாசல அனுபூதி தணிகாசலப் புராணம் கடாவிபை உபதேசம் திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி நல்லாப்பிள்ளை பாரதம் நல்லாப்பிள்ளை தெய்வயானை புராணம் முக்கூடற்பள்ளு ? தொண்டை மண்டல சதகம் ? பாண்டி மண்டல சதகம் ? கொங்கு மண்டல சதகம் ? சோழ மண்டல சதகம் ? திருத்தொண்டர் சதகம் ? கைலாசநாதர் சதகம் ? கோவிந்த சதகம் ? திருவண்ணாமலை சதகம் ? திருப்பதி சதகம் ? அகத்தீசர் சதகம் ? அரபிச் சதகம், ? இயேசு நாதர் திருச்சதகம் ? சுமதீ சதகம் ? சீதக்காதி நொண்டி நாடகம் ? திருக்கச்சூர் நொண்டி நாடகம் மாரிமுத்துப் புலவர் ஐயனார் நொண்டி நாடகம் ? குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத் தலபுராணம் குற்றால மாலை குற்றாலச் சிலேடை குற்றால யமக அந்தாதி சிவஞான முனிவர் கீர்த்தனைகள் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் சிவஞான முனிவர் துதி சிவஞான முனிவர் விருத்தங்கள் தனிப்பாடல்கள் அம்பலவாண தேசிகர் பஞ்சரத்தின மாலை அம்பலவாண தேசிகர் வண்ணம் அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு திருவாவடுதுறைக் கோவை திருக்கலசைக் கோவை சிலேடை வெண்பா திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை திருக்கலசை வண்ணம் திருக்கலசை பஞ்சரத்தினம் திருக்கலசை பரணி திருக்கலசைக் கட்டியம் கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கர் வளமடல் பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை மதுரை சொக்கநாதர்-அங்கயற்கண்ணி தனிப்பாடல் மதுரை மும்மணிக் கோவை தேவையுலா பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது அழகர் கிள்ளை விடு தூது சீதக்காதி நொண்டி நாடகம் கந்தசாமிப் புலவர் செந்திற்பெருமான் நொண்டி நாடகம் திருவனந்தபுரம் நொண்டி நாடகம் ஆதி மூலிசர் குறவஞ்சி மாரிமுத்தாப் பிள்ளை ஆதிமூலிசர் நொண்டி நாடகம் அநீதி நாடகம் புலியூர் வெண்பா புலியூர் சிங்காரவேலர் பதிகம் சிதம்பரேசர் விறலி விடு தூது வருணாபுரி விடங்கேசர் பதிகம் மாரிமுத்தாப் பிள்ளை சித்திரக் கவிகள் மாரிமுத்தாப் பிள்ளை தனிப்பாடல்கள் மாரிமுத்தாப் பிள்ளை வண்ணங்கள் மாரிமுத்தாப் பிள்ளை இசைப்பாக்கள் தத்துவராயர் அம்மானை தத்துவராயர் தத்துவராயர் திருவெம்பாவை தத்துவராயர் திருப்பள்ளியெழுச்சி தத்துவராயர் ஊசல் அபிராமி அந்தாதி அபிராமி பட்டர் ஏசு புராணம் கூழங்கைத் தம்பிரான் மச்ச புராணம் வடமலையப்ப பிள்ளை நீடுர்ப் புராணம் நாககிரி புராணம் கவிராஜ பண்டிதர் திருப்பூவணநாதர் உலா திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் திருப்பூவணப் புராணம் ஆப்பனூர்ப் புராணம் சீறாப்புராணம் உமறுப்புலவர் ஐந்து படைப்போர் ? செய்தத்துப் படைப்போர் ? உசைன் படைப்போர் ? முனஜாத்து மாலை செய்யது முகமது ஆலிம் யூசுபுநபி கிஸ்ஸா மதார்சாகிபு புலவர் செய்த்தூன் கிஸ்ஸா அப்துல்காதர் சாகிபு ஆயிரம் மசலா பரிமளப் புலவர் வெள்ளாட்டி மசலா அப்துல் காதிறு லெப்பை நூறு மசலா ? மிஃராஜ் நாமா மதாறு சாகிபு புலவர் நூறு நாமா செய்யதகம்மது மரைக்காயர் நபிகள் நாயகம் ஏசல் கண்ணிகள் ? முகியத்தீன் ஆண்டவர் தாய்-மகள் ஏசல் ? நவநீத ரத்னாலங்காரச் சிந்து ? பூவடிச் சிந்து ? மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி ? செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி ? திருக்காரண சிங்காரக் கும்மி ? ஞானத் தாலாட்டு அசலானிப் புலவர் சுகானந்தத் தாலாட்டு மணிமந்திரத் தாலாட்டு மீறான் தாலாட்டு பாலகர் தாலாட்டு சீறாக் கீர்த்தனை ? ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை ? மென்னான ஆனந்தக் களிப்பு ? ஆசாரக் கோவை அப்துல் மஜூது திருநெறி நீதம் பீர்முகம்மது சாகிபு ஞான போசன விளக்க வினாவிடை இரேனியஸ்
(கி.பி.1789 ~ கி.பி.1838)வேதப்பொருள் பூமி சாத்திரம் இலக்கணநூற் சுருக்கம் மோட்ச மார்க்கம் வேத உதாரணத் திரட்டு வேத சாத்திரச் சுருக்கம் பலவகைத் திருட்டாந்தம் திருக்காவலூர்க் கலம்பகம் வீரமா முனிவர்
(கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி )கித்தேரி அம்மாள் அம்மானை அடைக்கல மாலை அடைக்கல நாயகி வெண்கலிப்பா அன்னை அழுங்கல் அந்தாதி தேவாரம் வண்ணம் தேம்பாவணி என்ற காப்பியம் வேதியர் ஒழுக்கம் வேத விளக்கம் பேதகம் அறுத்தல் லூத்தோர் இனத்தியல்பு கடவூர்நாட்டு திருச்சபைக்குத் திருமுகம் திருச்சபைக்குப் பொதுத் திருமுகம் திருச்சபைக் கணிதம் பரமார்த்த குரு கதை தொன்னூல் விளக்கம் கொடுந்தமிழ் இலக்கணம் சதுர் அகராதி தமிழ்-லத்தீன் அகராதி போர்ச்சுகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி தமிழ்ச் செய்யுள் தொகை தாயுமானவர் பாடல்கள் தாயுமானவர்
(கி.பி.1705 ~ கி.பி.1742)முகைதீன் மாலை நைனா முகம்மது புலவர் வகைதொகைப் பட்டியல் ஜான்மர்டாக் அரபுத் தமிழ் அகராதி குலாம் காதிறு நாவலர் அரும்பொருள் விளக்க நிகண்டு ? உசித சூடாமணி நிகண்டு ? பொதிகை நிகண்டு ? பொருட்டொகை நிகண்டு ? ஒளவை நிகண்டு ? பிரபந்த மரபியல் ? அறப்பளீச்சுர சதகம் அம்பலவாணக் கவிராயர் இந்திரையன் படைப்போர் அலியார் புலவர் இபுனியந்தன் படைப்போர் மயூரகிரிக் கோவை சாந்துப் புலவர் ஆழ்வார்கள் வழித்திருநாமம் அப்புலைய்யர் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் குரு பரம்பரை அழகிய நம்பி குமரேச சதகம் குருபத தேசிகர் குமார சுவாமியம் குமார சுவாமி தேசிகர் ஆத்ம ராமாயணம் குமரகுருபர தேசிகர் அரிசமய தீபிகை சடகோப தேசிகர் இரங்கேச வெண்பா சந்தக் கவிராயர் தண்டலையார் சதகம் சாந்தலிங்கக் கவிராயர் சிவ சிவ வெண்பா சின்னா மலையார் கைவல்ய நவநீதம் தாண்டவராய சுவாமிகள் சிதம்பரேசுவரர் வண்ணம் தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார் திருப்பறியலூர்ப் புராணம் முன் வேலப்ப தேசிகர் பஞ்சாக்கரப் பஃறொடை பின் வேலப்ப தேசிகர் ஞானபூசாவிதி மரபட்டவணை திருப்பரியலூர் புராணம் குருபரம்பரை ஆராயிரப் பதிகம் பின்பழகிய பெருமாள் ஜீயர் திருக்காவூர் நந்தி நாடகம் மதுரக் கவிராயர் அறநெறிச் சாரம் முனைப் பாடியார் அறிவானந்த சித்தி மிகமான் முத்து வீரியம் முத்து வீரைய்ய உபாத்தியாயர் கைலாய மாலை முத்துராசன் பெண் புத்தி மாலை முகம்மது உசேன் சிங்கைச் சிலேடை வெண்பா நமச்சிவாயக் கவிராயர் சிவரகசியம் ஒப்பிலா மணிப்புலவர் கொங்குமண்டல சதகம்
விசயமங்கலம் கார்மேகக் கவிஞர்
பழமலைக் கோவை சுவாமிநாதையா தேசிகர் எம்பிரான் சதகம் கோபால கிருஷ்ணதாசர் முகைதீன் புராணம் வண்ணக் களஞ்சியப் புலவர் இசை நாயகம் தீன் விளக்கம் சங்கற்ப நிராகரணம் இராமநாத சுவாமிகள் சிவராத்திரிப் புராணம் வரத பண்டிதர் சோழமண்டல சதகம்
ஆத்மநாத தேசிகர்
வீரசிங்காதன புராணம் கோட்டூர்) உமாபாகதேவர் இஷ்டலிங்க அகவல் கருணைப்பிரகாசர் (எ) கருணைப்பிரகாச தேசிகர் சீகாளத்திப் புராணம் திருவருட்பயன் உதாரணக் கலித்துறை காவை அம்பலவாண தேசிகர் திருவுத்தரகோசமங்கைப் புராணம் மாசிலாமணி சம்பந்தர்
திங்கள், 24 நவம்பர், 2014
நூல்கள்-ஆசிரியர்கள் 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக