1. பிரெஞ்சு குடியரசின் செவால்யர் விருதுபெற்ற கவிஞர்
A கண்ணதாசன் B வாணிதாசன் .C வண்ணதாசன் .D பாரதிதாசன்
2. நமக்குத்தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்றவர்
A.நாமக்கல் கவிஞர் B. பாரதியார் .C தமிழன்பன் .D சுரதா
3. உரைநடையின் சிக்கனந்தான் கவிதை, ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம் தான் பெண்ணின் நாணம் என்றவர்
A.வைரமுத்து B. சுரதா .C மேத்தா .D அப்துல் ரகுமான்
4 . கவிக்கோ என்று போற்றப்படும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை பரிசு பெற்றவர்
A. சுந்தரம்பிள்ளை B.நாமக்கல் கவிஞர் C மேத்தா .D அப்துல் ரகுமான்
5. ஹைக்கூ பற்றிய கட்டுரை முதலில் வெளிவந்த இதழ்
A. சுதேசமித்திரன் B. லோகோபகாரி .C தினவர்த்தமாணி .D மெட்ராஸ் கூரியர்
6 குழந்தைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்
A.அழ. வள்ளியப்பா B. வாண்டுமாமா .C தணிகை உலகநாதன் D யுமா வாசுகி
7 . சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் -
A சுரதா B. புலமைப்பித்தன் C புலவர் குழந்தை .D கவிஞர் தமிழழகன்
8.தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர்
A. அருணாசலக்கவிராயர் B. .சோமசுந்தரம். C .கோபாலகிருஷ்ணபாரதி D கவிமணி
9. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -
A. பாரதிதாசன் B. பாரதியார் .C தமிழன்பன் .D சுரதா
10 . தமிழன் இதயம் நூலாசிரியர்
A.நாமக்கல் கவிஞர் B. பாரதியார் .C தமிழன்பன் .D கவிமணி
11. தமிழச்சி நூலாசிரியர்
A கண்ணதாசன் B வாணிதாசன் .C வண்ணதாசன் .D பாரதிதாசன்
12. சகராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் -
A. இங்குலாப் B. நா.காமராசன் C மேத்தா .D அப்துல் ரகுமான்
13. வாலிபக் கவிஞர்
A. வாலி B.பழநி பாரதி C மேத்தா .D அப்துல் ரகுமான்
14 கவிமணி மொழிபெயர்த்த நூல் யாருடையது
A. லார்டு லிட்டன் B. உமர்கய்யாம் .C கீட்ஸ் .D பைரண்
15. கவிஞர் மீராவின் இயற்பெயர் -
A. ராஜேந்திரன் B.துரைராசு .C எத்திராசுலு .D ஜெகதீசன்
16. கருப்பு மலர்கள் ஆசிரியர்
A அப்துல் ரகுமான் B மீரா .C பழநி பாரதி .D நா.காமராசன்
17 . கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர்
A. வைரமுத்து B.தமிழன்பன் C மேத்தா .D அப்துல் ரகுமான்
18.இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்
A. வைரமுத்து B.பழநி பாரதி C மேத்தா .D தாமரை
19. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் –
A. கண்ணதாசன் B. பாரதிதாசன் .C தமிழன்பன் .D சுரதா
20 அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் –
A.ஞானி B. இன்குலாப் C நா.காமராசன் .D ஞானக்கூத்தன்
21..அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -
A.பால்வீதி B. சூரியபிறை .C ஆலாபனை .D நேயர்விருப்பம்
22. . ஊசிகள் கவிதை நூலாசிரியர்
A அப்துல் ரகுமான் B மீரா .C பழநி பாரதி .D நா.காமராசன்
23 இலக்கியம் இதழாசிரியர்
A .க.நா.சு B. சி.சு.செல்லப்பா .C தமிழன்பன் .D சுரதா
24. உரைவீச்சு நூலாசிரியர் -
A. சாலை இளந்திரையன் B. சாலினி இளந்திரையன் .C க.ப. அறவாணன் D சுரதா
25 . இராவண காவியம் நூலாசிரியர் –
A கண்ணதாசன் B புலவர் அ. பழனி .C புலவர் குழந்தை .D பாரதிதாசன்
26. பாரதியின் பாடல்களை வெளியிட்டவர்
A பரலி.சு. நெல்லையப்பர் .B.. கிருஷ்ணசாமி அய்யர் C ஆர்ய பாஷ்யம் D மெய்யப்பர்
27 தஞ்சை கெளசிகன் என்ற புனைப்பெயரில் எழுதியவர்
A. வி.கே.மூர்த்தி B. பொன்னரசன் C திருச்சி பரதன் D குழ.கதிரேசன்
28 எலி கடித்த பூனை என்ற தமிழக அரசின் பரிசு பெற்ற நூலை எழுதியவர்
A. வி.கே.மூர்த்தி B. பொன்னரசன் C திருச்சி பரதன் D குழ.கதிரேசன்
29. புதுக்கவிதை என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
A பாரதியார் B.. பிச்சமூர்த்தி C க,நா.சு D பசவையா
30. அகநிலைக் கவிஞர்கள் என்று கருதப்படுபவர்கள்
A எழுத்து கால கவிஞர்கள் B.. வானம்பாடி கால கவிஞர்கள்
C தாமரை கால கவிஞர்கள் D இவர்களுல் யாருமில்லை
31. ப்ராய்டின் உளவியல் கோட்பாடுகளுக்கு கலைவடிவம் தந்தவர்
A சி.மணி B மீரா .C பழநி பாரதி .D சிற்பி
32. புதுக்கவிதையில் கட்புலக்காட்சியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
A தமிழன்பன் .B ப.உதயகுமார் C.தருமு சிவராமு D பாலா
33. ந.பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதைத் தொகுதி
A காட்டு வாத்து .B புதுக்குரல்கள் C. கிளிக்குஞ்சு D வழித்துணை
34. தருமு. சிவராமின் சிறந்த படிமக்குறியீட்டுக் கவிதை
A. கண்ணாடி B. கைப்பிடி அளவு கடல் .C விடிவு D மேல் நோக்கிய பயணம்
35 .நடுநிசி நாய்கள் யாருடைய கவிதைப்படைப்பு
A சுந்தர ராமசாமி .B.பிரமிள் .C சி.சு. செல்லப்பா .D சி.மணி
36.கிராமத்து நதிக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்
A அப்துல் ரகுமான் B மீரா .C பழநி பாரதி .D சிற்பி
37. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்- படைத்த கவிஞர்
A. வைரமுத்து B.ஜெகதீசன் C மேத்தா .D அப்துல் ரகுமான்
38.தொன்மம் என்ற இலக்கிய உத்த்யை தனது கவிதையில் அதிகமாக பயன்படுத்தியவர்
A க.நா.சு B சி.சு.செல்லப்பா C. அப்துல் ரகுமான் D தொ.மு.சி.ரகுநாதன்
39 வைரமுத்துவின் முதல் கவிதை
A தமிழுக்கு நிறம் உண்ண்டு .B. இன்னொரு தேசிய கீதம்
.C கொடி மரத்தின் வேர்கள் .D இள நெஞ்சின் ஏக்கம்
40.அங்கதக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
A தமிழ் நாடன் B. தமிழன்பன் C தமிழினியன் .D தமிழச்சி
41. புதுமைப்பித்தனின் பார்வையை வாங்கி என் பாதிப்பிலே எழுதினேன் என்ற கவிஞர்
A இன்குலாப் B.கலாப்ரியா C அக்னிபுத்திரன் D கு.ப.ரா
. 42 எப்போதும் மத்தாப்பு -- கொளுத்தி விளையாடுகின்றது --- மலையருவி ! என ஹைக்கூ பாடியவர்
A கழனியூரன் B.அமுதபாரதி C பரிமள முத்து .D முரளிதரன்
43.கூடைக்குள் தேசம் என்ற ஹைக்கூ நூல் யாருடையது ?
A கழனியூரன் B.அமுதபாரதி C பரிமள முத்து . D முரளிதரன்
44. ஜப்பானிய கவிதை வடிவங்கள் எனும் கட்டுரை வெளிவந்த இதழ்
A. தாமரை B. தீபம் C எழுத்து .D கணையாழி
45.புள்ளிப் பூக்கள். யாருடைய ஹைக்கூ படைப்புகள்
A மித்ரா B. அமுதபாரதி C பரிமள முத்து .D முரளிதரன்
46. தமிழில் ஹைக்கூ முயற்சிக்கு முன்னோடி
A.சிந்தர்பா B. வசனகவிதை C சிந்துப்பா .D கிரெஜி
47.கவிராசன் கதை யாரைப்பற்றிய கவிதை நூல்
A வைரமுத்து .B பாரதியார் C பாரதிதாசன் D கண்ணதாசன்
48. புதிர்போட்டு விட அவிழ்க்கும் ஜப்பானிய இலக்கிய விடுகதை
A ரென்கா . B.நுபுச்சி C கிரெஜி D கெரி
49 .பில்கனியத்தின் தழுவல்
A பாண்டியன் பரிசு B. புரட்சிக் காப்பியம் .C புரட்சி கவி .D சேர தாண்டவம்
50. குயில் பாட்டு அருமையான காதல் காவியம் ஆன்மாவின் காவியம் என்றவர்
A திரு.வி.க B. வல்லிக்கண்ணன் C கண்ணதாசன் D தெ.பொ.மீ
உங்களால் முடியாவிட்டால்வேறு யாரால் முடியும்?
இன்னும் இருப்பதோ 4 7 நாட்கள் !
வாழ்த்துக்கள் TRB PG QP B2-8
எமது மாதிரி வினாத்தாளை வெளியிட்டமைக்கு தமிழ்த்தாமரைக்கு நன்றி
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு. தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படித்து வெற்றிக்கனியை பறியுங்கள்! மேலும் விவரங்களுக்கு வெற்றி- 7373967635 பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 8 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் பலர் அவர்களில் சிலரின் கருத்துக்கள்.... ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270 வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள் இந்திரா, சிதம்பரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிஹாத் பெங்களூர். பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும். ரிஹானா , மேலூர் நெல்லை நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தாமரை, திருவண்ணாமலை தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது மஞ்சுளா, மயிலாடுதுறை நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது. நன்றி அருள்,திட்டக்குடி 9842197488 சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி. இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது. ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம் தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும் சுகந்தி மத்தூர் நான் தேர்வுக்கு நன்கு தயாராகிவருகிறேன். தங்களின் வினாத்தாட்களைக் கொண்டு தேர்வெழுதி பார்த்தபின்தான் இன்னும் படிக்கவேண்டிய செய்திகள் அதிகம் உள்ளது என புரிந்துகொண்டேன். உங்களின் இந்த பணிக்கு எனது நன்றி இளமுருகன், செங்கம். உங்களின் இந்த தேர்வுத்திட்டம் அருமை.பாடப்பொருளை நேரில் பெற்றுக்கொண்டேன். 4 தொகுதிகளாக பாடத்திட்டத்தை ஒட்டி தயாரித்தளித்திருப்பது சிறப்பு. டெல்பின், வேலூர் இன்று உங்களது பாடப்பொருள் கிடைத்தது.இது எனக்கு முன்பே கிடைத்திருந்தால் தேர்வுக்கு இன்னும் நன்கு தயாராகியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இன்றையிலிருந்து தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன். மலர் வேதாரண்யம்: பல இலக்கிய வரலாற்று நூல்களில் உள்ள செய்திகளின் தொகுப்போடு.,கூடுதலாக புதிய செய்திகள் இடம்பெற்றுள்ளது முக்கியமான செய்திகள் தொகுத்து தந்துள்ளது பாராட்டுக்குரியது
நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா?
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
வெற்றி- 7373967635
குறைந்த நாட்களே உள்ளன..... நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக