தமிழில் சிறுகதைகள்
- சிறுகதை உலகின் தந்தை செகாவ்
- சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
- தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
- தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
- தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
- சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி | - வீரமாமுனிவர் |
தமிழ் சிறுகதையின் தந்தை | - வ.வே.சு.ஐயர் |
தமிழின் முதல் சிறுகதை | - குளத்தங்கரை அரச மரம் |
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு | - மன்கையர்கரசியின் காதல் |
கி.இராஜ நாராயணன் | - வட்டாரக் கதைகளின் முன்னோடி |
கி.இராஜ நாராயணன் | - கரிசில் கதைகளின் தந்தை |
புதுமைபித்தன் | - சிறுகதை மன்னன் |
புதுமைபித்தன் | - தமிழ்நாட்டின் மாப்பசான் |
புதுமைப்பித்தன் | - தமிழ்ச் சிறுகதையின் தூண் |
புதுமைபித்தன் | - சிறுகதைச் செல்வர் |
கல்கி | - தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் |
கல்கி | - தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் |
ந.பிச்சமூர்த்தி | - சிறுகதையின் சாதனை |
மௌனி | - சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்) |
பாரதியார்
சிறுகதைகள்:
- நவதந்திரக் கதைகள்
- கதைக்கொத்து
- பூலோக ரம்பை
- திண்டிம சாஸ்திரி
- ஸ்வர்ணகுமாரி
- சின்ன சங்கரன் கதை
- ஆறில் ஒரு பங்கு
- ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
வ.வே.சு.ஐயர்
குறிப்பு:
- முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்
- தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" எழுதியவர்
- குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய "காட்டேர் கதா" என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
- குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
- தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
- மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
- லைலா மஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
- சிறுகதைகளை "காபுலி வாலா" என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்
சிறுகதைகள்:
- குளத்தங்கரை அரச மரம்
- கமழ விஜயம்
- காங்கேயம்
- எதிரொலியாள்
புதுமைப்பித்தன்
குறிப்பு:
- இயற்பெயர் = விருத்தாசலம்
- புனைபெயர் = புதுமைபித்தன்
சிறப்பு பெயர்:
- சிறுகதை மன்னன்
- தமிழ்நாட்டின் மாப்பசான்
- தமிழ் சிறுகதையின் தூண்
- சிறுகதைச் செல்வர்
- ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்கு புதுமைபித்தன்
- தெ.பொ.மீ = புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிதையுடன் போட்டியிடுகின்றன
சிறுகதை தொகுதிகள்:
- கபாடபுரம்
- புதிய ஒளி
- சித்தி
- ஆண்மை
- அன்று இரவு
சிறுகதை:
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- அகல்யை
- சாப விமோசனம்
- துன்பக்கேணி
- மனித எந்திரம்
- சிற்பியின் நரகம்
- தியாக மூர்த்தி
- பொன்னகரம்
- கயிற்றிரவு
- கல்யாணி
- நினைவுப்பாதை
- மகாமசானம்
- வேதாளம் சொன்ன கதை
- காஞ்சனை
- காலனும் கிழவியும்
- விநாயகர் சதுர்த்தி
- பக்தகுசேலா
- கவந்தனும் காமனும்
ஜெயகாந்தன்
குறிப்பு:
- ஞானபீட பரிசு பெற்றவர்
- இவரை "சிந்தனைச் சிற்பி" என பாராட்டப் படுபவர்
சிறுகதை தொகுப்பு:
- உதயம்
- ஒரு பிடி சோறு
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- சுமைதாங்கி
- யுகசக்தி
- புதிய வார்ப்புகள்
- சுயதரிசனம்
- குருபீடம்
- சக்கரங்கள் நிற்பதில்லை
- மாலை மயக்கம்
சிறுகதை:
- அக்கினிப் பிரவேசம்
- புதுச் செருப்புக் கடிக்கும்
- உண்மை சுடும்
- பிரமோபதேசம்
- ஒரு பிடி சோறு
- இருளைத் தேடி
- பிரளயம்
- ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி
- திரிசங்கு சொர்க்கம்
- இரவில்
- ஆண்மை
- கல்யாணி
சு.சமுத்திரம்
சிறுகதை:
- அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
- போதும் உங்க உபகாரம்
- ஒரே ஒரு ரோஜா
- இழவு காத்த கிளி
- பலவேசம்
சிறுகதை தொகுப்பு:
- உறவுக்கு அப்பால்
- ஒரு சத்தியத்தின் அழுகை
- காகித உறவு
கு.ப.ரா
குறிப்பு:
- முழுப்பெயர் = கு.ப.இராசகோபாலன்
சிறுகதை:
- நூருன்னிஸா(முதல் சிறுகதை)
- புனர் ஜென்மம்
- காணாமலே காதல்
- கனகாம்பரம்
- காஞ்சன மாலை
- சிறிது வெளிச்சம்
- விடியுமா?
- திரை
- இறுதி வெளிச்சம்
- அடி மறந்தால் ஆழம்
- நடுத்தெரு நாகரிகம்
கல்கி
குறிப்பு:
- இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
- திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
- இவரை "தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்" என அழைப்பர்
- இவரை "சிறுகதை உலகின் ஆசான்" ஆவார்
சிறுகதை:
- சாரதையின் தந்திரம்(முதல் சிறுகதை)
- கோத்தாரியின் தாயார்
- காரிருளில் ஒரு மின்னல்
- அபலையின் கண்ணீர்
- மாடத்தேவன் சுனை
- மயில்விழிமான்
- வீனை பவாணி
- கணையாழியின் கனவு
- திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
- திருடன் மகன் திருடன்
- காதறாக் கள்ளன்
- மயில் விழிமான்
- ஒற்றை ரோஜா
- மாடத்தேவன் சுனை
- மயிலைக் காளி
- அலையின் கண்ணீர்
அறிஞர் அண்ணா
சிறுகதை:
- பலாபலன்
- சுடுமூஞ்சி
- அன்னதானம்
- பேய் ஓடிப்போச்சி
- இரு பரம்பரைகள்
- சூதாடி
- செவ்வாழை
- தஞ்சை வீழ்ச்சி
- பிடி சாம்பல்
- புலி நகம்
- ராஜாதி ராஜா
- சொர்க்கத்தில் நரகம்
- சொர்க்கத்தில் நரகம்
- ஒளியூரில்]
சிதம்பர ரகுநாதன்
சிறுகதை:
- சேற்றிலே மிதந்த செந்தாமரை
- நிலாவிலே பேசுவோம்
- அபாய அறிவிப்பு
- ஐந்தாம் படை
- ஆணைத் தீ
- மனைவி
கி. இராஜ நாராயணன்
குறிப்பு:
- வட்டாரக் கதைகளின் முன்னோடி
- கரிசில் கதைகளின் தந்தை
சிறுகதை:
- கதவு
- கன்னிமை
- வேட்டி
- அம்மா பிள்ளை
- அப்பா பிள்ளை
- நாற்காலி
மௌனி
குறிப்பு:
- இயற்பெயர் = சுப்பிரமணியம்
- இவரை "சிறுகதையின் திருமூலர்" என்றவர் புதுமைப்பித்தன்
- க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்
சிறுகதை:
- ஏன்(முதல் சிறுகதை)
- தவறு(இறுதி சிறுகதை)
- அழியாச் சுடர்
- மணக்கோலம்
- காதல் அலை
- மாறுதல்
- பிரபஞ்ச கானம்
- மனத்தேர்
- சாவில் பிறந்த சிருஷ்டி
பி.எஸ்.ராமையா
குறிப்பு:
- மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்
சிறுகதை:
- பணம் பிழைத்தது
- தழும்பு
- நினைவு முகம்
- மறக்கவில்லை
- காம தகனம்
- நட்சத்திரக் குழந்தை
- கொத்தனார் கோவில்
- மலரும் மணமும்
- ஞானோதயம்
- பாக்கியத்தின் பாக்கியம்
- புதுமைகோயில்
- பூவும் பொன்னும்
- குங்குமப்பொட்டு குமாரசாமி
- அடிச்சாரைச் சொல்லி அழு
கு. அழகிரிசாமி
குறிப்பு:
- மலேசியாவில் "இலக்கிய வட்டம்" நடத்தியவர்
சிறுகதை தொகுதிகள்:
- உறக்கம் கொள்வான்(முதல் சிறுகதை)
- சிரிக்கவில்லை
- தவப்பயன்
- காலகண்ணாடி
- புது உலகம்
- தெய்வம் பிறந்தது
- இரு சகோதரிகள்
- கற்பக விருட்சம்
- வரப்பிரசாதம்
- அன்பளிப்பு(சாகித்ய அகாடமி பரிசு)
சிறுகதை:
- ஆண் மகன்
- புது உலகம்
- திரிபுரம்
- இரு பெண்கள்
- திரிவேணி
- ஞாபகார்த்தம்
இராசாசி
சிறுகதை:
- நிரந்தர செல்வம்
- பிள்ளையார் காப்பாற்றினார்
- கற்பனைக் கோடு
- தேவ்வனி
- முகுந்தன் பறையனான கதை
- கூன் சுந்தரி
- அறியாக் குழந்தை
- அன்னையும் பிதாவும்
சி.சு.செல்லப்பா
சிறுகதை:
- சரசாவின் பொம்மை
- மலை வீடு
- அறுபது
- சத்தியாகிரகி
- வெள்ளை
- மார்கழி மலர்
வல்லிக்கண்ணன்
சிறுகதை:
- சந்திர காந்தக்கல்(முதல் சிறுகதை)
- நாட்டியக்காரி
- பெரிய மனுஷி
- கவிதை வாழ்வு
- தத்துவ தரிசனம்
- கல்யாணி
- ஆண் சிங்கம்
- வால் விரும்பியவன்
ந.பிச்சமூர்த்தி
குறிப்பு:
- இவரை "சிறுகதையின் சாதனை" அனப் போற்றுவர்
சிறுகதை:
- மாயமான்
- இரும்பும் புரட்சியும்
- பாம்பின் கோபம்
- முள்ளும் ரோஜாவும்
- கொழு பொம்மை
- பதினெட்டாம் பெருக்கு
- ஜம்பரும் வேஷ்டியும்
- நல்ல வீடு
- அவனும் அவளும்
- மாங்காய்த் தலை
- மோகினி
- களையும் பெண்ணும்
தி.ஜானகிராமன்
சிறுகதை:
- அக்பர் சாஸ்திரி
- சிவப்பு ரிக்க்ஷா
- கோபுர விளக்கு
- பஞ்சத்து ஆண்டி
- ரசிகரும் ரசிகையும்
- தேவர் குதிரை
- அம்மா வந்தால்
- ரிக்க்ஷா
- கொட்டு மேளம்
- சிலிர்ப்பு
- சக்தி வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
- அபூர்வ மனிதர்கள்
அசோகமித்திரன்
சிறுகதை:
- அப்பாவின் சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
- உத்திர ராமாயணம்
- விரிந்த வயல்
மு.வ
சிறுகதை:
- விடுதலையா?
- குறட்டை ஒலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக