பிரதமர்: நரேந்திர மோடி- பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி
கேபினட் அமைச்சர்கள்
1. ராஜ் நாத் சிங் -உள்துறை
2. சுஷ்மா ஸ்வராஜ்-வெளியுறவுத்துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன்
3. அருண் ஜேட்லி-நிதி, கார்ப்பரேட் விவகாரம், செய்தி மற்றும் ஒலிபரப்பு
4. எம்.வெங்கய்ய நாயுடு-நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரம்
5. நிதின் கட்கரி-சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்
6. மனோகர் பாரிக்கர்-பாதுகாப்பு
7. சுரேஷ் பிரபு-ரயில்வே
8. சதானந்த கவுடா-சட்டம், நீதித்துறை
9. உமா பாரதி-நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை தூய்மைப்படுத்துதல்
10. நஜ்மா ஏ. ஹெப்துல்லா-சிறுபான்மையினர் நலன்
11. ராம் விலாஸ் பாஸ்வான்-நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம்
12. கல்ராஜ் மிஸ்ரா-குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்
13. மேனகா காந்தி-பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
14. அனந்த் குமார்-ரசாயனம் மற்றும் உரம்
15. ரவி சங்கர் பிரசாத்-தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
16. ஜே.பி.நட்டா-சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
17. அசோக் கஜபதி ராஜு-சிவில் விமானப் போக்குவரத்து
18. ஆனந்த் கீதே-கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள்
19. ஹர்சிம்ரத் கவுர் பாதல்-உணவு பதப்படுத்தும் துறை
20. நரேந்திர சிங் தோமர்-சுரங்கம் மற்றும் உருக்கு
21. சவுத்ரி வீரேந்தர் சிங்-ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் துப்புரவு
22. ஜுவல் ஓரம்-பழங்குடியினர் நலன்
23. ராதா மோகன் சிங்-வேளாண்மை
24. தாவர் சந்த் கெலோட்-சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு
25. ஸ்மிருதி இரானி-மனித வள மேம்பாடு
26. ஹர்ஷ்வர்தன்-அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல்
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
1. ஜெனரல் வி.கே.சிங்-புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் (தனிப்பொறுப்பு), வெளியுறவு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன்
2. இந்தர்ஜித் சிங் ராவ்-திட்டமிடல் (தனிப்பொறுப்பு), பாதுகாப்பு
3. சந்தோஷ் குமார் கங்க்வார்-ஜவுளி
4. பண்டாரு தத்தாத்ரேயா-தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு
5. ராஜீவ் பிரதாப் ரூடி-திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரம்
6. ஸ்ரீபத் யசோ நாயக்-ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
7. தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
8. சர்பானந்த சோனோவால்-இளைஞர் நலன், விளையாட்டு
9. பிரகாஷ் ஜவடேகர்-சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்
10. பியூஷ் கோயல்-மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
11. ஜிதேந்திர சிங்-வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக விவகாரம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி
12. நிர்மலா சீதாராமன்-வர்த்தகம் மற்றும் தொழில்
13. மகேஷ் சர்மா-கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (தனிப்பொறுப்பு), சிவில் விமானப் போக்குவரத்து
இணை அமைச்சர்கள்
1. முக்தர் அப்பாஸ் நக்வி-சிறுபான்மையினர் நலன், நாடாளுமன்ற விவகாரம்
2. ராம் கிருபால் யாதவ்-குடிநீர், துப்புரவு
3. ஹரிபாஸ் பார்திபாய் சவுத்ரி-உள்துறை
4. சன்வர் லால் ஜாட்-நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை தூய்மைப்படுத்துதல்
5. மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குண்டாரியா-வேளாண்மை
6. கிரிராஜ் சிங்-குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்
7. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்-ரசாயனம் மற்றும் உரம்
8. ஜி.எம்.சித்தேஸ்வரா-கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள்
9. மனோஜ் சின்ஹா-ரயில்வே
10. நிகல்சந்த்-பஞ்சாயத்து ராஜ்
11. உபேந்திர குஷ்வாஹா-மனித வள மேம்பாடு
12. பொன்.ராதாகிருஷ்ணன்-சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்
13. கிரண் ரிஜிஜு-உள்துறை
14. கிரிஷன் பால்-சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு
15. சஞ்சீவ் குமார் பல்யான்-வேளாண்மை
16. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா-பழங்குடியினர் நலன்
17. ராவ்சாகேப் தாதாராவ் தான்வே-நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்
18. விஷ்ணு தியோ சாய்-சுரங்கம் மற்றும் உருக்கு
19. சுதர்சன் பகத்-ஊரக மேம்பாடு
20. ராம் சங்கர் கதேரியா மனித வள மேம்பாடு
21. ஒய்.எஸ்.சவுத்ரி-அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல்
22. ஜெயந்த் சின்ஹா-நிதி
23. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்-செய்தி, ஒலிபரப்பு
24. பாபுல் சுப்ரியா பரல்-நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு
25. சாத்வி நிரஞ்சன் ஜோதி-உணவுப் பதப்படுத்துதல் தொழில்
26. விஜய் சம்ப்லா-சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக