TET பணிநியமன தடை ஆணை மேல்முறையீட்டு வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனி நீதிபதி அளித்த தடையினை நீதிபதிகள் ரத்துசெய்து உத்தரவிட்டதாக வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்
இதன்மூலம் பணிநியமனம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக