TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
G 71 மற்றும் 5%இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி.
செய்யப்பட்டது.
இத்தீர்ப்பினை அடுத்து மதுரை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பணிநியமனத்தடை விலக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.தடை விலக்கப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படுன் எனத்தெரிகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக