வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

உணர்ச்சிவசப்படுது ரோபோ......

                    உணர்ச்சியைக்காட்டும்   ரோபோ’…..       
                  

                                     மனிதர்களைப் போலவே
 செயல்படும் ரோபோக்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ..அவற்றுக்கும்
  நம்மைப்போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
 தன்மையை உண்டாக்க விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருகின்றனர்
அந்த முயற்சியில் பைசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பட்ட மாணவர்   நிக்கோல் லாஜ்ரி(Nicole Lazzeri ) தலமையிலான ரோபடிக் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர். மனிதர்களின் சந்தாஷம்  முதல்  சங்கடம் வரையிலான பலவித உணர்ச்சிகளை முகத்தில்
 காட்டும்  ரோபோவை உருவாக்கி  நம்மை ஆச்சரியமூட்டியுள்ளனர்.

      பார்ப்பதற்கு கிட்டத்தட்ட மனிதர்களைப்போலவே அச்சம், பயம்,கோபம் போன்ற உணர்ச்சிகளை காட்டும் இந்த பெண் ரோபோவின் முகத்திற்குள் அதற்காக 32 மோட்டார்களை பொருத்தியுள்ளனர்...

          இதற்கான சஃப்ட்வேரான  HEFES  (Hybrid Engine for Facial Expressions Synthesis) மனிதர்களின்

 முகபாவங்களை கவனித்து 30 ஆண்டுகளாக

 ஆரய்சிக்குப்பின்  உருவக்கப்பட்டதாம்……

 

சி.தாமரை

சீனியர் ஸ்டார்

தருமபுரி


இனிய வணக்கம்..... தங்களின் வருகைக்கு தமிழ்த்தாமரையின் நன்றி... இம்மாதத்தில் பல புதிய பயனுள்ள இடுகைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன...தொடர்ந்து வருகை புரிந்து பயனடையுங்கள்...இன்றைய உணர்ச்சிகரமான ‘ரோபோ’ பிடித்திருக்கும் என நம்புகிறோம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக