வியாழன், 15 மே, 2014

TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:

TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:

தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.
.
ஓரெழுத்து பொருள் ஆ பசு

ஈ பறக்கும் பூச்சி, கொடு

ஊ உணவு ஏ அம்பு

ஐ அழகு, தலைவன், வியப்பு

ஓ மகிழ்ச்சி

மா அழகு, மேன்மை, பெரிய, விலங்கு, மாமரம்

மீ மேலே, உயர்வு

மூ மூப்பு, மூன்று

மே அன்பு, மேம்பாடு

மை அஞ்சனம்(கண்மை), எழுதுமை

மோ முகர்தல்

தா கொடு, அழிவு, தாண்டு

தீ நெருப்பு

தூ வெண்மை, தூய்மை, பகை

தே கடவுள், அருள்

தை தமிழ் மாதம்

பா அழகு, பாட்டு

பூ மலர் புவி

பே நுரை, அக்கம்

பை கொள்கலம், இளமை

போ செல்

நா நாக்கு நீ

நீ(முன்னிலை)

நை வருந்து

நோ நோய், துன்பம்

கா சோலை, காகம்

கூ பூமி
கை ஓர் உறுப்பு

கோ வேந்தன், அரசன்

வா வருகை, வருக

வீ பூ, மலர்

விரும்புதல் வை வைத்தல், வைதல்
வெள வவ்வுதல், கெளவுதல்

சா சாதல், சோர்தல்

சீ வெறுப்புச்சொல்(சீத்தல்)

சே காளைமாடு(எருது), சிவப்பு

சோ மதில், நகர்

யா ஒருவகை மரம், யாகை

நொ துன்பம், நோய்

து உண், அசைத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக