தமிழ்த்தாமரை
                                             தருமபுரி
              7598299935
                           முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2015
வினாத்தாள் 1-1
 1 "தொல்லாணை நல்லாசிரியர்  புணர்க்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்' என  சங்கம் பற்றி கூறுபவர்
A.திருநாவுக்காசர்                B. நல்லந்துவன்
 C. மாங்குடி மருதனார்        D .நக்கீரர்
2 வாழ்தல் இனிது  என மகிழ்ந்தன்று இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே"
எனப்பாடியவர்
A. பரணர்                                B. கடலுள் மாய்ந்த இளம்வழுதி
 C. கனியன் பூங்குன்றனார்    D .ஒளவையார்
3.கீழ்கண்ட எட்டுத்தொகை நூலில் காலத்தால் பிந்தையது
A. பரிபாடல்                    B. நற்றிணை
C.அகநானூறு                D.புறநானூறு
4. பாலைக்லியைப்  பாடிய புலவர்
A. ஒதலாந்தையார்          B. பெருங்கடுங்கோ
 C .பேயனார்                    D.சோழன் நல்லுருத்திரன்
5 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் உடைய எட்டுத்தொகை நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          D கலித்தொகை
6. குறிஞ்சித்திணையில் அமைந்த ஐங்குறு நூற்றுப் பாடல்கள் எண்ணிக்கை
A.29                                 B. 100              C.35
              D.17
7..அகம் பாட சிறந்தது என தொல்காப்பியர் சுட்டிய பாவகையால்  அமைந்த நூல்
A. ஐங்குறுநூறு            B. நற்றிணை           C.அகநானூறு          D கலித்தொகை
8 .இரும்புக்கடலை என்று அழைக்கப்படும் சங்க நூல்
A. பதிற்றுப்பத்து            B. பரிபாடல்           C.அகநானூறு
D புறநானூறு
9 .நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவுப்பகுதியைப்
கபிலருக்கு பரிசாக அளித்தவர்
A. பாரி                                                            B.
ஆடுகோட்பாட் சேரலாதன்                 C.இளஞ்சேரல் இரும்பொறை
        D .செல்வக்கடுங்கோ வாழியாதன்
10.வெள்ளிவீதியார் பாடிய 8 பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          D.ஐங்குறுநூறு
11. .சில்வளை விறளி", 'மரம்படு தீங்கனி' எனும் தலைப்புகளில் பாடல் பாடிய புலவர்
A. கபிலர்                                             B. காக்கைப்
பாடினியார் நச்செள்ளையார்  C பரணர்
         D அரிசில் கிழார்
12. உமனர் உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒழுகையாகச் செல்லும் காட்சியைக்
கூறும் நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          D.ஐங்குறுநூறு
13. வெண்கோட்டு  யானை விறல் பூக் குட்டுவனுடைய துறைமுகம்
A. கொற்கை         B. காவிரிப்பூம்பட்டிணம்            C.உறையூர்         D தொண்டி
14. " திருமருது ஓங்கிய வியன் மரக் கா" -  எது?
A. முசிறி               B .மதுரை               C .வஞ்சி
D .மருங்கூர்ப் பட்டிணம்
15. இரந்துண்டு வாழும் பாணர்
A .யாழ்ப்பாணர்                                      B. இசைப்பாணர்
 C.மண்டைப்பாணர்                               D இவர்களூள் யாரும் இல்லை
16 . சமுதாயப்பாட்டு என அழைக்கப்படும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை        B. பொருநராற்றுப்படை
 C. திருமுருகாற்ற்ப்படை     D பெரும்பாணாற்றுப்படை
17 .5 அடிகளில்  அகத்துறைசெய்திக்களைக் கூறி எஞ்சிய அடிகளில்புறப்பொருள்
செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல்
A. முல்லைப்பாட்டு           B. பட்டினப்பாலை
 C.குறிஞ்ச்சிப்பாட்டு         D.மலைபடுகடாம்
18.நெடுநல் வாடையினை புறப்பாட்டு என்றவர்
A. கதிரேசஞ்செட்டியார்          B. நச்சினார்க்கினியர்
 C .உ.வே.சா                               D.கவிமணி
19.மலையில் பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் 20 வகையான ஒலிகளைக் காட்டும்
பத்துப்பாட்டு நூல்
A. கூத்தராற்றுப்படை            B. குறிஞ்சிப்பாட்டு
C.நெஞ்சாற்றுப்படை   D.திருமுருகாற்றுப்படை
20 .மதுரை நகரின் ஒரு நாள் நிகழ்வினை  354 அடிகளில் விளக்கும்  நூல்
A. முல்லைப்பாட்டு           B. குறிஞ்சிப்பாட்டு          C.மலைபடுகடாம்
   D மதுரைக் காஞ்சி
 21 "செல்வக் காலை நிற்ப அல்லற் காலை நில்லன் மன்னே" என்ற புறப்பாடல்
காட்டும் நட்பு
A. மாங்குடி மருதன் -நெடுஞ்செழியன்  B. உருத்திரங்கண்ணன்-கரிகாலன்
        C ஒளவையார்    - அதியமான்              D .பிசிராந்தையார்-
கோப்பெருஞ்
22 வெள்ளிமீன் வடக்கு திசையில் நின்றால் மழைப்பொழிவு, தெற்கு திசையில்
நின்றால் வறட்சி ஏற்படும்  எனக் குறிப்பிடும் நூல்
A. முல்லைப்பாட்டு           B. குறிஞ்சிப்பாட்டு
 C.மலைபடுகடாம்              D .பட்டினப்பாலை
 23 ".பசிப்பினி மறுத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? சிறுகிழான்
பண்ணனைப் புகழ்ந்தவர்
A. அரிசில் கிழார்                  B. கிள்ளிவளவன்
 C .பரணர்                              D .மோசிக்கீரனார்
24 தகடூர் யாத்திரை எனும் நூலில் இவரது பாடல்கள் சில இடம்பெற்றுள்ளன என்பர்
A. அரிசில்க கிழார்                 B. அம்மூவனார்
 C. அஞ்சிலாந்தையார்       D.அறிவுடை நம்பி
25. காமக்கிழத்தியார் தலைவனை  ஆடிப்பாவை போன்றான் என்று இகழும் செய்தியைப் பாடியவர்
A. ஆதிமந்தி                       B. வெள்ளிவீதியார்
 C. உகாய்க்குடி கிழார்       D.ஆலங்குடி வங்கனார்
26." வெஞ்சின விறல்வேற் காளையொ டஞ்சி லோதிய வரக் கரைந்தீமே"  எனப் பாடியவர்
A. மதுரை மள்ளனார்           B. கபிலர்
C. ஓதலாந்தையார்               D. நக்கண்ணையார்
27 தமிழர் நாவலர் சரிதையில் காணப்படும் 'நெட்டிலை இருப்பை' எனும் பாடலைப் பாடியவர்
A. கயமனார்           B. கபிலர்             C. கல்லாடனார்         D.
குப்பைக்கோழியார்
28. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்
A. குறிஞ்சிக்கலி பாடியவர் B.முல்லைக்கலி பாடியவர்
 C. பாலைக்கலி பாடியவர்  D. நெய்தற்கலி பாடியவர்
29 பொருட்கலவை நூல் என அழைக்கப்படும் நூல்
A. கலித்தொகை               B. பரிபாடல்             C.அகநானூறு
D.புறநானூறு
30. புலவர் புரவலர் உறவை மேம்படுத்தி உரைக்கும் நூல்
A. ஐங்குறுநூறு                 B. பரிபாடல்           C.அகநானூறு
  D.புறநானூறு
31 .கிடைத்துள்ள பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
A. 13                            B. 5                     C. 8
       D.205
32. எட்டுத்தொகையில் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச் செய்யுளாகப் பெற்ற நூல்
A. நற்றிணை                    B. ஐங்குறுநூறு        C. பதிறுப்பத்து
 D குறுந்தொகை
33 மத்தி என்பவன் எழினியின் மேல் படையெடுத்துச் சென்று வென்றச்செய்தியைப்
பாடிய புலவர்
A. A. பரணர்                    B.மாமூலனார்          C. மாதங்கீரனார்
D மலையனார்
34. பிற்கால மெய்கீர்த்திக்கு முன்னோடியாக பதிகம் கொண்ட சங்க நூல்
A. பதிற்றுப்பத்து             B. பரிபாடல்         C.பத்துப்பாட்டு
          D.புறநானூறு
35.சங்கப்பாடல்களில்  அதிகமானப் பாடல்களைப் பாடியவர்
A. கபிலர்                     B. பரணர்        C. ஒளவையார்        D.நக்கண்ணையார்
36 குறுந்தொகையில்  9 அடிகளை உடைய பாடல் எண்
A. 391                          B. 309            C. 307                 D 377
37. தலைவன் வரவை பல்லி ஒலி எழுப்பிக் கூறுவதாகக் கருதி நம்பிக்கையுடன்
காத்திருக்கும் தலைவியைக் காட்டும் எட்டுத்தொகை நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          D.ஐங்குறுநூறு
 38 .தமிழ்ப்புலவர்களை சொல்லேருழவர் என்று போற்றும் நூல்
A. தமிழ்விடு தூது          B. சிலப்பதிகாரம்
 C. சீவகசிந்தாமணி       D மணிமேகலை
39 ,சன்றோர் நாவில் பிறந்த கவிதைகளின் புதுமைகளை மதுரைமக்கள் அறியும் காலம்
A. இளவேனிற்காலம்     B. முதுவேனிற்காலம்
 C. கார்காலம்                   D முன்பனிக்காலம்
40 'சேமச்செப்பு' எனும் மட்பாண்டத்தைப்பற்றி குறிப்பிடும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை     B. பொருநராற்றுப்படை
 C. குறுந்தொகை                  D அகநானூறு
41. சங்க இலக்கியத்தை 'திணை இலக்கியம்' என்று வ்கைப்படுத்தியவார்
A. தனிநாயக அடிகளார்   B. உ.வே.சா
 C.திரு.வி.க                      D தமிழண்ணல்
42 .இடைசங்க நூல்
A. முதுநாரை              B. களரியாவிரை             C. பூதபுராணம்
  D பரிபாடல்
43 .ஆடுகோட்பாட்டு சேரலாதனின் 'அவைக்களப் புலவர்' எனும் தகுதியைப்
பரிசாகப் பெற்றவர்
A. பரணர்                              B.காப்பியாற்று காப்பியனார்
 C. காக்கைப்பாடினியார்    D பரணர்
44.சேரமான் பெருஞ்சேரலாதனின் மான உணர்வினை சிறப்பித்துப் பாடியவர்
A. காவற்பெண்டு              B.வெண்ணிக்குயத்தியார்
 C. காமக்கண்ணீயார்          D நப்பசளையார்
45 .கைம்மை நோன்மையின் கடுமையைப் பாடிய பாண்டிய அரசியான பெண்பாற்புலவர்
A. பெருங்கோப்பெண்டு     B. காவற்பெண்டு
 C. வெண்பூதியார்             D பொன்மணியார்
 46  முல்லைத் திரிந்த பாலைப்பாடல் எது?
A. முல்லைப்பாட்டு         B. குறிஞ்சிப்பாட்டு
 C. மலைபடுகடாம்           D நெடுநல்வாடை
47. ஐங்குறுநூற்றில் தொண்டிப்பத்து எத்தனையாவது பத்து?
A. 18 ஆம் பத்து             B.நான்காம் பத்து
 C 14 ஆம் பத்து             D .எட்டாம் பத்து
48. அனிலாடு முன்றிலார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A. ஐங்குறுநூறு              B. பரிபாடல்
 C.அகநானூறு                 D. குறுந்தொகை
49 மூன்று சங்கங்களும் இருந்ததை மறுக்காதவர்
A.நமச்சிவாய முதலியார்    B. சிவராசப்பிள்ளை
 C .சாமிநாத அய்யர்            D வையாபுரிப்பிள்ளை
50. "தலைசங்க புலவர் தம்முன் " எனும் தொடர் இடம்பெறுள்ள நூல்
A. பெரிய புராணம்                                                B.
அகநானூற்று உரைப்பாயிரம்                 C. இறையனார் களவியல் உரை
                 D .திருவாய்மொழி
                          வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்
                      வாழ்த்துக்கள்        TRB PG 2015 QP B1-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக