பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில், சுய நிதி மெட்ரிக் பள்ளிகள் 98.75% தேர்ச்சியையும், அரசுப் பள்ளிகள் 89.23% தேர்ச்சியையும் பெற்றுள்ளன.
2015 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை
நிர்வாகம்  | தேர்வு எழுதியவர்கள்  | தேர்ச்சி பெற்றவர்கள்  | சதவீதம்  | 
ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்  | 11,885  | 10,400  | 87.51  | 
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்  | 4,160  | 4,079  | 98.05  | 
கன்டோன்மென்ட் பள்ளிகள்  | 402  | 365  | 90.80  | 
மாநகராட்சிப் பள்ளிகள்  | 13,165  | 12,129  | 92.13  | 
வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்  | 358  | 330  | 92.18  | 
அரசு உதவி பெறும் பள்ளிகள்  | 2,01,856  | 1,88,565  | 93.42  | 
அரசுப் பள்ளிகள்  | 4,53,972  | 4,05,060  | 89.23  | 
அறநிலையத்துறை பள்ளிகள்  | 655  | 597  | 91.15  | 
கள்ளர் பள்ளிகள்  | 2,841  | 2,521  | 88.74  | 
நகராட்சிப் பள்ளிகள்  | 10,293  | 9,183  | 89.22  | 
ஓரியன்டல் பள்ளிகள்  | 280  | 260  | 92.86  | 
மற்ற பள்ளிகள்  | 1,359  | 1,284  | 94.48  | 
பகுதி உதவி பெறும் பள்ளிகள்  | 91,227  | 86,770  | 95.11  | 
ரயில்வே பள்ளிகள்  | 198  | 195  | 98.48  | 
சுய நிதி மெட்ரிக் பள்ளிகள்  | 2,24,811  | 2,22,007  | 98.75  | 
மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுய நிதிப் பள்ளிகள்  | 41,607  | 40,633  | 97.66  | 
சமூக பாதுகாப்புப் பள்ளிகள்  | 31  | 29  | 93.55  | 
சமூக நலப் பள்ளிகள்  | 315  | 284  | 90.16  | 
பழங்குடியினர் நலப் பள்ளிகள்  | 1,451  | 1,249  | 86.08  | 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக