TRB -2015 முதுகலை தமிழ் - தேர்வு 2 TRB PG 2O15 B1-2-1
1. இயற்கை வருணணை,போர்வருணனை, உலக நீதிகள் உணர்த்தப்படும் பாங்கு ஆகியவற்றால் சிந்தாமணியை விஞ்சும் நூல்
A.வளையாபதி B .நீலகேசி C சூளாமணி D.உதயணகுமார காவியம்
2 .'ஆமந்திரிகை' எனும் இசைக்கருவிப்பற்றிய செய்தியைக் கூறும் காப்பியம்
A.சிலப்பதிகாரம் B மணிமேகலை C. சீவக சிந்தமணி D.குண்டலகேசி
3 பாசண்ட சாத்தனின் மனைவி
A வயந்தமாலை B.தேவந்தி C .சுதமதி D சாலினி
4 சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில் இறுதிக்காதை
A வரந்தருகாதை B. கட்டுரைக்காதை C நாடுகாண்காதை D காடுகாண்காதை
5 வைரவியபாரி வளையாபதி பெற்ற சருக்கம் இடம்பெறுள்ள நூல்
A.மேருமந்ரபுரணம் B ஸ்ரீபுராணம் C.உதயணகுமார காவியம் D. வைசிய புராணம்
6. ஐம்பெருங்காப்பியங்களில் சமணசமய உண்மைகளை பெரிதும் உள்ளட்டக்கியவை
A சிலம்பும்மேகலையும் B மேகலையும் வளையாபதியும்C.மேகலையும் குண்டலகேசியும் D சிலம்பும் வளையாபதியும்
7." "நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால்" கூறியவர் யார்?
A.கண்ணகி B மாதவி C.கோவலன் Dவசந்தமாலை
8 .வைசிய புராணத்தின் 35 அத்தியாத்தின் மூலம் அறியப்படும் ஐம்பெருங்காப்பியத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
A.66 B .58 C .72 D.68
9 அடிநிமிர்பில்லா செய்யுள்தொகுதி அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகை திறம்பட உரைப்பது
.A.மேற்கணக்கு B கீழ்கணக்கு C பெருங்காப்பியம் D.காப்பியம்
10 சீவகன் சாமகீதம் பாடி மயக்கி மணந்த பெண்
A.காந்தருவதத்தை B சுரமஞ்சரி C விமலை D குணமாலை
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக