வெள்ளி, 1 ஜூலை, 2016

100 மாணவர்களை தத்தெடுத்தல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தாய் தந்தை இழந்த மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் சீருடைகள் மற்றும் கல்விஉபகரணங்களை ஆசிரியர் கு.கணேசன் வழங்கினார்.

ஆசிரியர் கு.கணேசன் 100 மேற்பட்ட மாணவர்களை தத்தெடுத்து 6ஆம்வகுப்பு முதல் 12ஆம்வகுப்பு முடிய  படிக்க உதவி வருகிறார்.

ஏற்கனவே உதவிபெற்ற பள்ளிகள் விவரம்;: 

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகள்

என்.வெள்ளாளப்பட்டி,உப்பாரப்பட்டி,எட்டிபட்டி,சென்னப்பநாயக்கனூர்,புங்கனை,கீழ்குப்பம்,படப்பள்ளி,மாரம்பட்டி,  ஜோதிநகர்,துரிஞ்சிப்பட்டி,நடுப்பட்டி,கொண்டம்பட்டி,நாப்பிராம்பட்டி,சுண்ணாலம்பட்டி,பெருமாள்குப்பம்,      வண்ணாம்பள்ளி,சிங்காரப்பேட்டை,கெட்டிகானூர்,ஊத்தங்கரை,காந்திநகர்,வீரப்பன்நகர் ,

தர்மபுரி மாவட்ட பள்ளிகள்
கொல்லஹள்ளி, தித்தியோப்பனஹள்ளி, மூலக்காடு, லாலாகொட்டாய்,நகராட்சி பள்ளி தர்மபுரி.