வெள்ளி, 24 ஜனவரி, 2014

மான்ய சிலிண்டருக்கு ஆதார் அட்டை: இடைக்கால தடை


வீட்டு உபயோக மான்ய காஸ்சிலிண்டர் பெற ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய
அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்கிளையில் பொதுநல
மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு இன்று( 23.01.12) விசாரணைக்கு வந்தது. ,
மான்ய காஸ் சிலிண்டருக்காக அரசின் சலுகையை பெற ஆதார் அட்டையை ஆதார்
அட்டையை கேட்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக