6-வது ஊதியக்குழு பரிந் துரையை அடுத்து மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படைச் சம்பளமும், ரூ.4,200 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. ஆனால், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம், ரூ.2,800 தர ஊதியம் என மிகக் குறைவான ஊதியம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரி யராக பதவி உயர்வு பெறும் போது, 3 சதவீதத்துக்குப் பதில் 6 சதவீத ஊதிய உயர்வு (2 இன்கிரிமென்ட்) வழங்க வேண்டும்
சனி, 25 ஜனவரி, 2014
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும். ஊதியம் வழங்க வேண்டும்.-டிட்டோஜாக்
6-வது ஊதியக்குழு பரிந் துரையை அடுத்து மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படைச் சம்பளமும், ரூ.4,200 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. ஆனால், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம், ரூ.2,800 தர ஊதியம் என மிகக் குறைவான ஊதியம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரி யராக பதவி உயர்வு பெறும் போது, 3 சதவீதத்துக்குப் பதில் 6 சதவீத ஊதிய உயர்வு (2 இன்கிரிமென்ட்) வழங்க வேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக