புதன், 22 ஜனவரி, 2014

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்குகின்றது?


.
 தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்தும் தேதியை, மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர்கள்  முடிவு செய்வார்கள், அதன்படி பள்ளி நிர்வாகங்கள் , செய்முறை தேர்வுகளை நடத்தி, அதற்கான மதிப்பெண் விவரங்களை, பிப்., 28க்குள், தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என,முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
 இவ்வாறு, அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக