1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I- FILED AFTER 26.11.2013 - No of writs 20
2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II -FILED AFTER 26.11.2013 -no of writs (more than )-74.
3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL- number of writ 1
இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.
இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள். தமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக