புதன், 28 ஜனவரி, 2015

PGTRB விடைகள்:ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள்ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in​ என்ற
இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர்தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் அனுப்புபவர்கள் speed post மூலம் இன்று அனுப்பிவைத்தால் மட்டுமே நாளை TRB அலுவலகத்துக்கு சென்று சேரும் என்பதால் இன்று தமது ஆதாரங்களை அனுப்பிவைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக