ஞாயிறு, 25 ஜனவரி, 2015

TRB TAMIL PG TAMIL மதிப்பெண் தகவல் சுருக்கம்

இதுவரை தகவல் தெரிவித்துள்ளவர்கள் அடிப்படையில் சுருக்கம் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமதிப்பெண் 102 க்கும் மேல் யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை. நமக்கு தகவல் அளித்துள்ளவர்கள் மிகக்குறைவு. எனினும் இதன் அடிப்படையில் மதிப்பெண் போக்கினை ஓரளவுக்கு நாம் யூகிக்கலாம்.

PG TAMIL மதிப்பெண் தகவல் சுருக்கம்
Above. 100. - 10

Between 95-99. - 24

Between.90- 94. -26

Between.85- 89. -11

Below. 80- 84 -07

Below. 80. -05

Total. 84

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
NAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT

EXAMPLE

MURUGAN BC M 109 MADURAI

அலைபேசி எண்:9578945369

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக