புதன், 6 ஏப்ரல், 2016

CBSE NET / JRF July 2016 Online APPLY FROM 12TH APRIL (நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு )

NET EXAM APPLY FROM 12TH APRIL: 
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு http://cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளம் மூலம் வருகிற 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

Short Information :Central Board of Secondary Education CBSE, University Gram Commission UGC Fellowship Exam for JRF / Assistant Processor NET July 2016 Session Are Invited to Online Application Form Those Candidates Are Interested to the Following Form and Completed the All Eligibility Criteria Can Read the Full Notification and Apply Online.

Central Board of Secondary Education (CBSE)

UGC NET / JRF July 2016 Online Form

Short Details of Notification

Important Dates

  • Application Begin : 12/04/2016
  • Last Date for Apply Online : 12/05/2016
  • Last Date Fee Payment : 13/05/2016
  • Exam Held on : 10/07/2016
  • Admit Card Available : June 2016

Application Fee

  • General Candidates : 600/-
  • OBC Candidates : 300/-
  • SC / ST / PH : 150/-
  • Pay the Examination Fee Through Debit / Credit Card, Net Banking or E Challan

Eligibility

  • Passed / Appeared Master Degree in Related Subject with 55% Marks.